பிலவுண்டாதல் துண்டி துண்டுபடுதல். அப்பளம் பிண்டுபோயிற்று. மனம் வேறுபடுதல். இருவர்க்கும் பிட்டுக்கொண்டது.-tr. விள்ளுதல். அன்னை யடரும் பிட்டுப் பிட்டுண்டாய் (குமர. பிர. மதுரைக்கலம். 1). நொறுக்குதல். முடியொரு பஃதவையுடனே பிட்டான் (தேவா. 883, 8). To burst, open;to be rent or cut To be broken to pieces To be at variance;to disagree To cleave asunder, divide To crush |