வயிரக்குற்றம்வயிரக்குற்றம்சரைமலம் கீற்று சப்படி பிளத்தல் துளை கரி விந்து காகபாதம் இருத்து கோடியில்லன கோடிமுரிந்தன தாரைமழுங்கல் என வயிரத்திற்காணப்படும் பன்னிரண்டு குற்றங்கள். (சிலப். 14, 180, உரை.)Flaws in diamonds 12 in number