வெய்து | வெப்பமுள்ளது. சிறுநெறி வெய்திடை யுறாஅ தெய்தி (அகநா. 203) வெப்பம். (மதுரைக். 403, உரை.) வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம் துக்கம். வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35, 3) விரைவில். வேந்தன் வெருவந்து வெய்துகெடும் (குறள், 569) That which is hot Heat Fomentation Sorrow, distress |
---|