காய்கறிகள்

காய்கறிகளின் திரட்டு

காய்கறிகள்

நிலப்பீர்க்கு
A plant with bitter fruit, which is eaten when boiled
மிளகுத்தக்காளி
காரற்கத்திரி. (L.)
நரிப்பாகல்
பாகல்வகை
சீமைச்சுரைக்காய்
zucchini
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
வத்தாளக்கிழங்கு
வத்தாளக்கிழங்கு
sweet potato
சீமைப்பூசனிக்காய்
squash gourd
வெங்காயத்தடல்
spring onion
செம்மஞ்சள் முள்ளங்கி
red carrot
வேர்க்கோசு
parsley
இடலை
சைதூண்
சைதூண்
olive
தாமரைக்கிழங்கு
lotus root
இலைக்கோசு
lettuce
ராசவள்ளிக்கிழங்கு
king yam
பரட்டைக்கீரை
kale
நாரில்லா அவரை
french beans
கருணைக்கிழங்கு
elephant yam
சேப்பங்கிழங்கு
colocasia
சீமை பரட்டைக்கீரை
collard greens
சிவரிக்கீரை
celery
முட்டைக்கோவா
முட்டைக்கோசு
களைக்கோசு
brussels sprouts
பச்சைப்பூக்கோசு
broccoli
காட்டுப்பாகற்காய்
Bitter gourd
ஈழங்கிழங்கு
பெருவள்ளி
ஈயெச்சிற்கீரை
புதினாக்கீரை
உப்பேரி
ஒருவகைக் கறி
கொத்தவரை
Cluster bean
செங்கிழங்கு
beet root
பால்வள்ளி
Black creeper
முருங்கை
Drum stick
The Moringa tree
சேனைக்கிழங்கு
Yam
Taro
மஞ்சள்
ஒரு நிலக்கிழ் தாவரம்
ஒரு நிறம்
மரவள்ளிக்கிழங்கு
Tapioca
தக்காளி
Tomato
Cape goose berry
புளி
Tamarind
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
Sweet Potato
வெங்காயத்தாள்
Spring onion
பசலைக்கீரை
முளைக்கீரை
புடலங்காய்
Snake Gourd
pointed gourd
பீர்க்கங்காய்
Ridged gourd
முள்ளங்கி
Radish
பூசணிக்காய்
பரங்கிக்காய்
பருப்பு
Pulses
வாழைக்காய்
Plantain
புதினா
peppermint leaves
Mint
பட்டாணி
Peas
நிலக்கடலை
வேர்க்கடலை
வெங்காயம்
Onion
கடுகுக் கீரை
mustard greens
காளான்
mushroom
வெண்டைக்காய்
Lady's finger
நூக்கோல்
Kohlrabi Turnip
கோவைக்காய்
Ivy Gourd
Little Gourd
பச்சைப்பயறு
பாசிப்பயறு
பூண்டு
வெள்ளுள்ளி
கொண்டைக் கடலை
Garbanzo Beans
Chickpea
Bengal Gram
கத்தரிக்காய்
கத்திரிக்காய்
முருங்கைக்காய்
Drumstick
வெள்ளரிக்காய்
Cucumber
மக்காச்சோளம்
Corn
Indian Corn
Maize
கொத்தவரங்காய்
Cluster Beans
French Beans
சிவப்பு மிளகாய்
வற்றல் மிளகாய்
பச்சை மிளகாய்
Chilli
Green chilli
ஓம இலை
celery
பூக்கோசு
பூங்கோசு
பூக்கோவா
குடை மிளகாய்
Capsicum / Bell Pepper
முட்டைக்கோசு
Cabbage
அவரைக்காய்
Broad beans
சுரைக்காய்
Bottle Gourd/Calabash
பாகற்காய்
பாவக்காய்
நீர்ப்பூசணிக்காய்
கல்யாணப் பூசணிக்காய்
முளைக்கீரை
சிறு கீரை
அக்காரக்கிழங்கு
செங்கிழங்கு
கூனைப்பூ
artichoke
ஈரப்பலா
ஆசினிப்பலா
ஆசினி மரவகை
ஒரு மரம்
பலாசம்
சீமைப்பலா
உளுந்து
உழுந்து
ஒருபயறு
உருளைக்கிழங்கு
பழுப்பு நிற மெல்லிய தோலைக் கொண்ட ,உருண்டை வடிவக் கிழங்கு
இஞ்சி
(உணவிலும் நாட்டு மருந்திலும் சேர்க்கும்) உறைப்புச் சுவையும் நார்த் தன்மையும் கொண்ட (தரைக்குக் கீழ் வளரக் கூடிய)சதைப்பற்றுள்ள தண்டு/அந்த தண்டைக் கொண்ட செடி
இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு
இஞ்சி என்ற மருந்துப் பூடு
கோட்டையின் மதில்
இஞ்சிக்கிழங்கு