மீன்களின் பெயர்கள்

மீன்களின் பெயர்களின் திரட்டு

மீன்களின் பெயர்கள்

பசிந்தி
வெண்ணிறமுள்ளதும் 15-ஆங்குலம்வரை வளர்வதுமான கடல்மீன்வகை.
அடல்
ஓர்மீன்
ஈர்க்கிறால்
இறால் மீன்வகை
தேரா மீன்
Leather skin fish
கறி மீன்
Tilapia
காணாங்கெளுத்தி மீன்
Mackerel
வௌவால் மீன்
Pomfret
போதா மீன்
Halibut
கணவாய் மீன்
Cuttle
பண்ணா மீன்
Cod
வஞ்சிரம் மீன்
Seer fish
King fish
சிவப்பு மீன்
Red Snapper
கொடுவாய் மீன்
Seabass
திருக்கை மீன்
Stingray
சூடை மீன்
மத்தி மீன்
சுறா மீன்
Shark
கீரை மீன்
yellow tuna
கிளாத்தி
triacanthus strigilifer
அடுப்பு பொறுவா
thryssa malabarica
கீச்சான்
terapon jarbua
கீச்சான்
tigerfish
வாளை மீன்
sword-fish
ஊசிக் கணவாய்
squid
சீப்பு திரட்டை
spade fish
கெலங்கா மீன்
smelt
கொடுவா மீன்
sea bass
கும்டுல்
scoplopsis taeniopterus
கோலா மீன்
saw fish
சாலை மீன்
sardine
பேய்ச் சாலை
sardinina longiceps
வாலை மீன்
ribbon fish
அமீனீ உளுவை
rhicodon typus
சங்கரா மீன்
red snapper
அகலை
rastralliger kanagurta
வாவல்
pomfret
ஆக்கணாங்கெளிறு
plotosus canius
அதவாழன் திருக்‍கை
pistanachus sephen
கிளி முக்கு மீன்
parrot fish
அம்பட்டன் கத்தி
notopterus notopterus
அம்பட்டன்வாளை
notopterus kapirat
barber's knife
கெண்டை மீன்
mullet
ஊமைக்கிளாத்தி
monocanthus scriptus
அப்பைக்கொவ்வை
அம்பட்டன்கத்தி
பாரை மீன்
malabar trevally
சிங்கி இறால்
lobster
அவிலி
liza
சூரை மீன்
little tunny
தீரா மீன்
leather skin
வஞ்சரம் மீன்
king fish
அடுக்குப்பல் சுறா
hemipristis elongata
போத்தா மீன
halibut
அத்வாணி திருக்‍கை
gymnura poecilura
நாவர மீன்
goldbond gold fish
உடுப்பாத்தி
etroplus suratensis
வெள்ளி அரிஞ்சான்
encheliophis homei
விலாங்கு மீன்
eel
அனுவ மீன்
diploprion bifasciatum
ஆனதும்பி
dactylopterus orientalis
கோலா
coromandel flying fish
கோலா
hirundichthys coromandelensis
பன்னா மீன்
cod
ஆற்றுல்லம்
clupea ilisha
வெள்ளை அரிஞ்சான்
cirrhinus cirrhosus
அம்புட்டன் வாழ
chitala chitala
அவிரி
channa marulius
கெளுத்தி மீன்
cat fish
விறால் மீன்
butter fish
கோர சுறா
broadfin shark
கோர சுறா
lamiopsis temminckii
கோரோவா
blotched croaker
கோரோவா
nibea maculata
சீலா மீன்
barracuda
ஆட்கான்டி
barillius gatensis
பால் சுறா
baby shark
நெத்திலி மீன்
நெத்திலிப்பொடி
கீரிமீன் சாளை
amblygaster clupeoides
ஆனைக்கற்றலை
ஒருமீன்.
இறால்
மெல்லிய ஓடுபோன்ற மேல் புறத்தை உடைய(உணவாகும்) நீர்வாழ் உயிரினம்
அயிரை
ஆறு,குளம் போன்றவற்றில் கூட்டமாக வாழும் உடலில் கரும்புள்ளீகளை உடைய வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் (உணவாகும்) ஒரு வகைச் சிறிய மீன்