பறவையின் பெயர்கள்

பறவையின் பெயர்களின் திரட்டு

பறவையின் பெயர்கள்

கூழைக்கடா
Pelican
துடுப்புவாயன்
Spoonbill
காக்கை
காகம் = காக்காய் = காக்கா
பாற்குருவி
Indian Roller, Indian jay
வாற்கொண்டலாத்தி
Paradise fly-catcher
இராப்பாடிக்குருவி
பாடுங் குருவி வகை
தூதுணம்
தூக்கணங்குருவி
கின்னகம்
தூக்கணங்குருவி
தூக்கணங்குருவி
தூக்கணம் + குருவி. தொங்குங்கூடு கட்டுங் குருவிவகை
சூறைக்குருவி
சோள வயலிற்கூட்டங்கூட்டமாகக் காணப்படும் குருவிவகை
கொண்டைக்கரிச்சான்
உச்சிச்சூட்டுள்ள கரிக் குருவிவகை
பெருங்கொடை
கொண்டலாத்தி
புழுக்கொத்தி
கொண்டலாத்தி
பாட்டாணி
கொண்டலாத்தி
களகண்டம்
குயில்
இசைக்குரற்கருவி
குயில்
வலாசகம்
குயில்
பிகம்
குயில்
பஞ்சது
குயில்
காட்டுள்ளான்
Wood snipe
விசிறிக்குருவி
விசிறிபோன்ற வாலுடைய குருவிவகை
வண்ணாத்திக்குருவி
Washerwoman robin
பொன்னாந்தட்டான்
நெஞ்சிடத்தே மஞ்சணிறம் வாய்ந்த ஒருவகைக் குருவி
பூணில்
The seven sisters
பீக்குருவி
பன்றிக்குருவி
பன்றிக்குருவி
White-headed babbler
தகைவிலாங்குருவி
தலையிலாக்குருவி
தகைவிலான் குருவிவகை
தைலாங்குருவி
தலையிலாக்குருவி
தரையில்லாக்குருவி
தலையிலாக்குருவி
தலையிலாக்குருவி
தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்குங் குருவிவகை
எழுத்தாணிக்குருவி
மரங்கொத்தி
தச்சன்குருவி
மரங்கொத்தி
தைத்திரம்
மீன்கொத்தி
சிச்சிரம்
மீன்கொத்தி
நரையான்
மீன்கொத்தி
பொன்வாய்ப்புள்
மீன்கொத்தி
சக்கிலிக்குருவி
மீன்கொத்தி
மஞ்சட்குருவி
Turmeric bulbul
வாலாட்டிக்குருவி
Red wagtail
காளகண்டம்
குயில்
மரங்கொத்தி
மரத்தில் வேலை செய்பவன்
வான்கோழி
Turkey
சிட்டுக்குருவி
Sparrow
வானம்பாடி
Skylark
மயில்
Peacock
கிளி
Parrot
தீக்கோழி
Ostrich
மைனா
Mynah
பருந்து
Kite
கோழி
முட்டைக்ககவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் ஒரு பறவையினம்
வாத்து
Duck
புறா
Dove
Pigeon
குயில்
Cuckoo
Koel
காகம்
காக்கா
கருமை
கொக்கு
நாரை
சேவல்
Cock
Rooster
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி
yellow-wattled lapwing
வெண்முதுகுச் சில்லை
white-rumped munia
வெண்கழுத்து நாரை
white-necked stork
உவணம்
கருடன்
கழுகு
உயர்ச்சி
வெள்ளை வாலாட்டி
white wagtail
கரும்புறா
turtle dove
கிளுவை
teal (common)
தையல்சிட்டு
tailorbird
தகைவிலான் குருவி
swallow
புள்ளி ஆந்தை
spotted owlette
புள்ளிச் சில்லை
spotted munia
புள்ளிப் புறா
spotted dove
புள்ளியலகு குழைக்கடா
spotbilled pelican
பேரலகு மீன்கொத்தி
stork-billed kingfisher
சிறால் மீன்கொத்தி
small blue kingfisher
உள்ளான்
sandpiper (common)
சிவப்புக் காணான்கோழி
ruddy-breasted crake
சோலக்குருவி
rosy starling
சிகப்பு இறக்கை வானம்பாடி
red-winged bush-lark
சிவப்பு மூக்கு ஆள்காட்டி
red-wattled lapwing
காடை
quail
ஊதாத் தேன்சிட்டு
purple sunburd
ஊதாப் பிட்டு தேன்சிட்டு
purple rumped sunbird
நீலத் தாழைக் கோழி
purple moorhen
வெள்ளைப் பூனைப்பருந்து
pied harrier
நீலவால் இலைக்கோழி
phesant-tailed jacana
பைரி
peregrine falcon
பனிப்பாடி
penguin
வீட்டுச் சிட்டுக்குருவி
passer domesticus
பூனைப் பருந்து
pallid harrier
மஞ்சள் மூக்கு நாரை
painted stork
நெருப்புக்கோழி
ostrich
வராலடிப்பான்
osprey
வெள்ளை அறிவாள் மூக்கன்
oriental white ibis
காட்டு நெட்டைக்காலி
olive-backed pipit
இராப்பாடி
nightingale
அன்றில்
மூலநக்ஷத்திரம்
தாழைக் கோழி
moorhen (common)
பட்டாணி உப்புக்கொத்தி
little-ringed plover
சின்ன வெள்ளைக்கொக்கு
little egret
சின்னக் காணான்கோழி
little crake
சின்ன நீர்க்காகம்
little corporant
பொன்முதுகு மரங்கொத்தி
lesser goldenbacked woodpecker
வால் காகம்
indian treepie
கொண்டை நீர்க்காகம்
indian shag
இருவாய்க்குருவி
இருவாய்ச்சி
கொண்டலாத்தி
hoopoe, having a beautiful crest erected at will
சாம்பல் வாலாட்டி
grey wagtail
சாம்பல் கூழைக்கடா
grey pelican
பச்சைக் கதிர்குருவி
greenish leaf warbler
பெரிய நெட்டைக்காலி
great cormorant
அறிவாள் மூக்கன்
glossy ibis
நீலச்சிறகு வாத்து
gargany
கருவால் வாத்து
gadwall
கொடிக்கால் வாலாட்டி
forest wagtail
கரண்டிவாயன்
eurasian spoonbill
மாங்குயில்
eurasian golden oriole
பாப்பாத்திக் கழுகு
egyptian vulture
சின்ன வானம்பாடி
eastern skylark
செம்மார்புக் கூக்குருவான்
coppersmith barbet
நாமக் கோழி
coot (common)
மஞ்சள் வாலாட்டி
citrine wagtail
கருங்காடை
button quail
பழுப்புக் கீச்சான்
brown shrike
அரசவால் ஈப்பிடிப்பான்
asian paradise flycatcher
அன்னம்
சோறு
கருநாரை
ஒருகொக்கு.
கடற்புறா
கடலின் வாழ்புறா.
ஊர்க்குருவி
அடைக்கலங்குருவி
ஆட்காட்டி
ஆள்காட்டுகின்றவன்
சுட்டுவிரல்
சாலையில் ஒரு வழிகாட்டு பலகை
சாம்பல் கதிர்குருவி
ashy prinia
மாடுபிடுங்கி
asian white-backed vulture
பிளித் நாணல் கதிர்குருவி
blyth's reed warbler
மாடப் புறா
blue-rock pigeon
கருப்பு வயிற்று ஆலா
black-bellied tern
மலைப்போர்வை
black vulture
தூக்கனாங்குருவி
baya weaver
அடைக்கலங்குருவி
ஊர்க்குருவி
கரிச்சான்
கரிச்சால்,கருங்குருவி.
கட்டுக்காடை
நீர்ப்பறவை வகை
உண்ணிக்கொக்கு
கால்நடைகளைப் பின் தொடர்ந்து சென்று பூச்சிகள் மற்றும் உண்ணிகளை உண்ணும், மஞ்சள் நிற அலகும் வெள்ளை நிற உடலும் கொண்ட ஒரு வகைக் கொக்கு
ஆலா
தலை வயிறு ஆகியவை வெண்மையாகவும் இறக்கைகள் சாம்பல் நிறத்திலும் இருக்கும் கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஒரு வகைக் கழுகு
ஆந்தை
இரவில் இரை தேடும் பெரிய கண்களையும் தட்டையான முகத்தையும் கொண்ட பறவை
அண்டங்காக்கை
மிகக் கருப்பாக இருக்கும் பெரிய காகம்
ஓர்காக்கை
அக்காக்குருவி
எளிதில் பார்க்க முடியாததாக,குரலை மட்டும் கேட்கக் கூடியதாக இருக்கும் குயில் இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை