விலங்குகளின் பெயர்கள்

விலங்கின் பெயர்களின் திரட்டு

விலங்குகளின் பெயர்கள்

நீர்யானை
hippopotamus
காளை
Bull
இரலை
ஒருவகை மான்
ஒரு வகை ஊதுகொம்பு
மாடு
விடுகளில் பெண் மாட்டை பாலுக்காக வளர்க்கப்படும் பிராணி,
ஆண் மாடு(எருது) வயலை உளுவதத்காக வளப்பர்கள்
சிறுத்தை
ஒரு வகை புலி இனம்
கொரில்லா
gorilla
வரிக்குதிரை
Zebra
ஒட்டகசிவிங்கி
giraffa camelopardilus
ஆப்ரிக்க யானை
loxsodonto africana
ஆசிய யானை
eliphas maximus
ஓநாய்
Wolf
புலி
Tiger
செம்மறியாடு
Sheep
காண்டாமிருகம்
Rhinoceros
பெருச்சாளி
Rat
முயல்
Rabbit
பனிக் கரடி
Polar Bear
பன்றி
Pig
எலி
Mouse
Rat
அரிமா
காட்டில் வாழக்கூடிய ஒரு வகை விலங்கு இதை வடமொழியில் சிம்ஹம் (அ) சிங்கம் என்று அழைக்கப்படும்.
ஆண் சிங்கத்தை அரிமா என்று அழைப்பார்கள்
காட்டின் அரசனாகவும் கருத்தப்படுகிறது
நீர் யானை
???? ????
குதிரை
Horse
knight (chess)
நரி
ஒரு விதமாக ஊளை (ஒலி)யிடும் விலங்கு
யானை
ஆனை,அத்தினி, அரசுவா, அல்லியன், தும்பு, கரி,அஞ்சனம், இருள், இபம், கஜேந்திரன், கருமா, சாகசம், சிந்துரம், சூகை, தந்தாயுதம், துருமாரி, தெட்டி, தெள்ளி, பஞ்சநகம், பண்டி,பிள்ளுவம், பிரளயம், நூழில், பகடு, வாரங்கம் , மதங்கம், மத்தவாரணம், மத்மா
கழுதை
Donkey
நாய்
Dog
மான்
Deer
மனிதக் குரங்கு
Chimpanzee
Gorilla
கரடி
Bear
ஒட்டகம்
ஒருமிருகம்.
எருது
இடபம்
காளை
ஏறு
பகடு
ஆடு
ஒரு வீட்டு விலங்கு
வெள்ளாடு
செம்மறியாடு
அணில்
முதுகில் மூன்று அல்லது ஐந்து கோடுகள் கொண்ட மரங்களில் வாழும் ஒரு சிறு பிராணி
ஓர்வகைவெள்ளரி