Sponsored Links

learned

translation and definition "learned", tamil lexicon

WordTamil Definition
learnedகற்றறிந்த, படித்துத் தேர்ந்த, நன்குணர்ந்த, துறைபோன, அறிவுவளம் நிரம்பிய, நீதிமன்றங்களில் வழக்கறிஞரைக் குறிப்பிடும் மரியாதை வழக்குவகையில் சட்டத்தில் கற்றுத் துறைபோய, மொழி-தொழில் முதலியவை வகையில் கற்றறிந்தவர்களால் பயிலப்பட்ட, கற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட, மொழியிலுள்ள சொற்கள் வகையில் கற்றவர்களால் அயல்மொழிகளிலிருந்து புகுத்தப்பட்ட.
unlearnedகல்லாத, கற்றறிந்தவராயிராத.
unlearned, unlearntபோதனை பெற்றிராத, கற்றுக்கொடுக்கப் பட்டிராத, கற்றுணரப்டாத, கேள்வியால் தெரிய வரப்பெறாத, பயிற்றுவிக்கப்பட்டு வாராத, இயல்வரவான.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
LearnLearnedLearnedLearning