உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
High density lipoprotein(HDL) அடர் கொழுப்புப்புரதம்
Low density lipoprotein(LDL) ஐது கொழுப்புப்புரதம்
PlateletPlatelet(s) இரத்தத் தட்டு(கள்), இரத்த வட்டு(கள்)
progesteroneசினையியக்குநீர்
pseudocyesisகர்ப்பமாயை
ptomaineஅழிதசை நச்சு
pyorrheaபற்சீழ்படிவு
saccukusசெவிப்பை
saturated fatபூரிதக் கொழுப்பு
senewsதசை நார்
socket jointகிண்ண மூட்டு
sphincter muscleஇறுக்குத் தசை
spinal columnமுதுகுத் தண்டு
Sterlization(BIRTH CONTROL) மலடாக்கம்; (GERM REMOVAL) கிருமி நீக்கம்
taste budsசுவை அரும்புகள்
testisவிதைப் பை
tooth pulpபற்கூழ்
unsaturated fatஅபூரிதக் கொழுப்பு
visceral examஉள்ளுறுப்புச் சோதனை
vomer boneகலப்பை எலும்பு

Last Updated: .