உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

T list of page : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
thyroid glandகேடயச்சுரப்பி
trunkஅடிமரம்
tendonவடம்
trunkபெரு தடம் தொலைதடம்
tissueதிசு,திசு, உயிரணுத்தொகுப்பு
taste budsசுவை அரும்புகள்
tearகண்ணீர்
tendonதசை நாண்
testisவிதைப் பை
testosteroneஆண்மையியக்குநீர்
thoraxமார்பறை
tissueஇழையம்
tooth pulpபற்கூழ்
toxinநச்சு
tracheaமூச்சுக் குழல்
trunkமுண்டம்
tympanumசெவிப்பறை
toxinநச்சு, நஞ்சு
temporal boneகடைநுதலெலும்பு
tearகிழிவு, கீறுதல், கிழிசல், கீறல், பொத்தல், (இழி) வேகப் பாய்ச்சல், (வினை) கிழி, கிழியச்செய், பிளவுறச் செய், கிழத்து உருவாக்கு. கிழித்தெடு, பிய்த்திழு, பற்றியிழு,. வெட்டியிழு, இழுத்துப்பறி, பறி, பறித்தெடு, சூர்ந்தெடு, இடித்துத் தப்ர், சின்னாபின்னாக்கு, குலைவி, பிளவு உண்டுபண்ணு, வேற்றுமை உண்டுபண்று துயர்க்காளாக்கு, அலைக்கழிவுறுத்து, கிழிபடு, கிழிசலாகு, கீறலுக்கு ஆளாகு, பிளவுறு, வேகமாகப்பாய், பாய்ந்தோடு, பாய்ந்து செல், துளைத்துச் செல், மூர்க்கமாகச் செயலாற்று, சீறியெழு, சீறிவிழு, (பே-வ) பரபரப்புடன் செல், (இழி) ஆளின் நல்வாய்ப்புக் கெடு, (இழி) திட்டங்குலைவி, (இழி) அழி, இறுதிக்கேடு செய்துவிடு.
tendonதசைக்கோடியிலோ சதைத்தொடர்புற்றோ உள்ள வல்லிழைமத் தளை.
testosteroneஇனக்கீற்றின் நடுநாயாக ஆண்பால் கூறு.
thorax(உள், வில) நெஞ்சுக்கூடு, மனித உடல் வகையில் மார்புக்கூடு, பூச்சியின வகையில் காற்சிறகுகள் கொண்ட நடு உடற்பகுதிங, மார்புக் கவசம்.
tissueஇழைமம், (உயி) மெய்ம்மம், உடலின் ஆக்க மூலப்பொருள், உண்மம், உட்பொருட் பண்புநிலை, உள்வரிமம் உள்வரியாக்க உட்சிக்கல்நிலை, உள்ளாக்கநிலை, உட்பின்னலாக்கம், திரளை நிலைவ, தொகுதி, கும்பு.
toxinநஞ்சார்வ நோய்.
trachea(உள்,வில) குரல்வளை, (பூச்) உயிர்ப்புக் குழாய், பூச்சிவகைகளில் புற இணைப்புக்ட காற்றுக் குழாய்களுள் ஒன்று, (தாவ) நீர் வளி செல் நுண் புழைக்கால்.
trunkஅடிமரம், முண்டம், உடம்பின் நடுப்பெரும் பகுதி, உடம்பு, உடற் பகதமி, பொருளின் நடுமையக் கூறு, சிலைப்பீடத்தின் நடுப்பகுதி, யானைத் தம்பிக்கை, பயணப்பேழை, சேமப்பெட்டி, மீன் சேமப்பேழை, தூண் நடுக்கம்பம், இயந்திர மைய ஊடுருளை, நடு ஊடச்சு, பொள்ளலான இயந்திர ஊடுதண்டு, சுரங்கப் பேரலம்பு தொட்டி, சுரங்க நடு விசிறித் தொட்டி, சுரங்க நடுத் தாம்டபு குழாய், பாதைப் பெருநீள் நெறி, இருப்புப்பாதை மைய ஊடுநெறி, பேசுகுரற் குழாய், வகையில் மூட்டுக்குழாய், வடிநீர்க்குழாய், வகையில் மூட்டிணைப்புக்கால், தொலைபேசி இணைப்பு வகையில் ஊடிணபுத் தொடர்பு, (வ்னை) சுரங்க அலம்பு தொட்டிமூலம் தாதுப்பொருள்களைப் பிரித்திடு.
tympanum(உள்) இடைச்செவி, புறச் செவிக்கும் அப்ச் செவிக்கும் இடைப்பட்ட பகுதி, செவிப்பறைச் சவ்வு, வாத்தின் வளிக்குழாய் முகப்பு, (க-க) முக்கோண வாயில், (க-க) முக்கோணப் படிவாயில், ஆற்று நீரிறைப்பு வட்டு, காலழுத்து செக்குப்பொறி.

Last Updated: .

Advertisement