உடலியல் சொற்கள் Physiology terms

உடலியல் தொடர்புடைய சொற்கள்

S list of page 1 : Physiology terms

உடலியல் சொற்கள்
TermsMeaning / Definition
spermவிந்தணு,விந்து
scarதழும்புக் குன்று
senseஉணர்/உணர்ச்சி உணர்வு
scleroticவன்கோதுக்குரிய
scrotumவிதைப்பை
scurvyஅரிநோய்
small intestineசிறுகுடல்
secretionசுரத்தல்
saccukusசெவிப்பை
sacrumதிரிகம்
spinal cordமுண்ணாண்
salivaஉமிழ்நீர்
saturated fatபூரிதக் கொழுப்பு
scarதழும்பு
scurvyகேவிநோய்
scleroticவிழி வெளிபடலம்
secretionசுரப்பு நீர்
senseபுலன்
septumஇடைச்சுவர்
senewsதசை நார்
sinusitisபீனிசம்
skeletonஎலும்புக் கூடு
socket jointகிண்ண மூட்டு
spermவிந்து
sphincter muscleஇறுக்குத் தசை
spinal columnமுதுகுத் தண்டு
sacrumஇடுப்படி மூட்டு முக்கோண எலும்பு.
salivaவாயூறல், உமிழ்நீர், எச்சில்.
scarவடு, துயரம் முதலியவற்றின் நிலைத்த விளைவு, இலை முதலியன உதிர்ந்தமையால் செடியில் ஏற்பட்ட வடு, விதையின் காம்புவடு, (வினை.) வடுப்படுத்து, தழும்பு உருவாகப் பெறு.
scleroticகண்ணின் வெண்சவ்வு, வெள்விழிக் கோளத்தின் மேல்தோல், (பெ.) இழைமக் காழ்ப்புக் கோளாறு சார்ந்த, இழைமக் காழ்ப்புக் கோளாறினை உடைய, கண்ணின் வெண்சவ்வுக்குரிய.
scrotumஅண்டகோசம், உயிரின விதைப்பை சார்ந்த.
scurvyஊட்டக்குறைக் கோளாறு, ஊட்டச் சத்துக்குறைவினால் ஏற்படும் சொறி கரப்பான்-பல் எகிர் வீக்கநோய், (பெ.) மிகக் குறைவான, கீழான, இழிந்த, நேர்மையற்ற, வெறுக்கத்தக்க, கெட்ட.
secretionமறைத்து வைப்பு, ஒளித்து வைத்தல், (உட.) சுரப்பு, கசிவு, கசிவது, ஊனீர்.
senseபுலன், புலனுணர்வு, புலனுணர்வாற்றல், புலனுணர்வுத்திறம், உணர்வாற்றல், உணர்வுத்திறம், தனிஉணர்வுத்திறம், சூழ்நிற உணர்வு, சூழ்நிலையுணரும் ஆற்றல், கூருணர்வு, நுனித்தறி திறம், நுண்ணுணர்வுத்திறம், உள்ளுணர்வுத்திறம், உணர்வுச்செவ்வி, நயஉணர்வுநலம், தகையுணர்வு, மனப்பாங்கு, எண்ணப்போக்கு, எண்ணத்தடம், உணர்ச்சி நுகர்வுக்கூறு, புலனுகர்வுத்திறம், இயலுணர்வு, இயலறிவு, அறிவுநலம், அறிவுநுட்பம், பட்டுணர்வு, செயலறிவு, உட்கருத்து, கருத்துச்சாயல், உணர்வுநேர்மை, நேர்மையுடைய செய்தி, நேர்மையான பேச்சு, கலப்புதிரிபற்ற பேச்சு, சொற்பொருள், கருத்தியைபு, பொருளியைவு, உணர்வுநிலவரம், (வினை.) புலனுணர்வால் அறி, புலன்களால் உணர், மோப்பத்தால் அறி, ஊறுணர்வால் அறி, இயலுணர்வால் கண்டுகொள், இயல்நலம் மதித்துக்காண், உய்த்தறி, இருப்பதுபற்றி ஒருவாறாக ஐயுறு, ஏதோ இருப்பதாக உணர்வுகொள்.
septum(உள்., தாவ., வில.) உறுப்பிடைத்தடுக்கு, (வில.) மூக்கின் இரு துளைகளின் இடைப்பகுதி, (தாவ.) கசகசா வகையின் காயில் கண்ணறை இடைச்சவ்வு.
sinusitisமூளையின் மூக்கிணை எலும்புப்புழையழற்சிக் கோளாறு.
skeletonகங்காளம், எலும்புக்கூடு, இறந்த உடலின் தோல் தசை நீங்கிய எலும்புருவம், எலும்பமைச் சட்டம், தாவரங்களின் உள்வரிச்சட்டம், அமைப்புச்சட்டம், ஆதாரச்சட்டம், படங்களின் புறவரிச்சட்டம், உருவரைக் கோடு, எச்சமிச்சம், அழிவின் எஞ்சியபகுதி, தேய்வுற்ற பகுதி, முக்கியகூறு, ஆக்கவரிச்சட்டம், இடைநிரப்பி ஆக்குவதற்குரிய உருச்சட்ட அமைவு, சிறந்தகூறு, திட்டத்தின் மூலஅமைப்புக்கூறு, (பே-வ) வற்றல் உடம்பினை உடையவர், எலும்புந்தோலும் ஆனவர், (அச்சு) மேல்வரி அச்சுரு, (பெ.) நிலைவரிச்சட்டமான, உருவரைச்சட்டமான, மூல அமைப்பான, எலும்புந் தோலுமான, ஒட்டி மெலிந்த.
spermவிந்து, ஆண் கருவுயிர் நீர்மம்.

Last Updated: .

Advertisement