மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
oasisபாலைவனச் சோலை, பாலைவனப் பசுந்திடல்
oceanographyகடலியல்
ochreகாவிக்கல்
offsetகுத்தளவு
offshore barகரை விலகிய மணல்திட்டு
offsetஒதுக்கிவை/விலக்கிவை எதிரீடு
observationநோக்கல்
offsetநிகரின்்மை, குத்தளவு, எதிரிடை
observationகண்டறிதல்
oasisபாலைவனச் சோலை
oasisபாலைநிலச் சோலை
object glassபொருள் அருகு ஆடி
object lensபொருள் அருகு வில்லை
oblique faultசாய்வுப் பிளவுப் பெயர்ச்சி
oblique shouldered jointசாய்கோள மூட்டு
oblique tension jointசாயஇழுவிசை மூட்டு
obliquityசாய்மை
obsequent streamஎதிர்ச்சரிவு ஆறு
observationகாட்சியளவீடு
obtuse crossingவிரிகோணச் சந்திப்பு
ocean basinகடலடித்தளம்
oceanographyகடற்பரப்பியல்
ochreகாவிக்கல்
octahedronஎண்தளப்படிகம்
oddmeterஇறகுமையளவி, ஒட்ட அளவி
offsetகுத்து நீட்டம்
offset rodகுத்தளவுக் கம்பு
offshore barகரைவிலகிய மணற்திட்டு
offshore windகரைநீங்குங்காற்று
oil bound distemperஎண்ணெய்க்கரை நிறம்பூச்சு
oasisபாலைப் பசுந்திடல்.
obliquityசரிவு, சாய்வு, ஓராயம்., கோட்டம், நேர்வு பிறழ்வு, செவ்விணைவின்மை, ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையா நிலை, பிழை ஏறுமாறான நிலை, ஒழுங்குத் தவறு,
ochreமஞ்சட்காவி மண், வெளிறிய பழுப்பு மஞ்சள் நிறம்,. காவி, சுவர் தீற்றுவதற்குரிய மஞ்சட்பழுப்பு வண்ணச்சாயம், உலோகத் துருவகை.
octahedronஎண்முகப்பிழம்புரு.
offsetசெடியினத்தின் அடிக்கன்று, முளைப்பாற்றலுடைய அடிக்கிளை, வேரடி, கிளைக்ககுருத்து, உயிர்மரபுக் கொழுந்து, பக்கக்கிளை, பக்கச்சிறுமலை, கிளைக்குன்று, குறை நிரப்பீடு, எதிரீடு, ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை, குழாயின் திடீர்த்திருப்பம், (க-க) திண்ணக்குறைவு, (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு, அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு, அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு, (வினை) சரியீடுசெய், குறைநிரப்பு.

Last Updated: .

Advertisement