மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
osmosisபடலவூட்டுப்பரவல்
osmotic pressureபடலவூட்டு அழுத்தம்
outcropபாறைப்பொலிவு
outer signalவெளிச்சைகை
oreதாதுப்பொருள்
outcropவெளிப்படுபாறை
ordinateகுத்தாயம்
originமூலம்
oreதாது
ore dressingதாது சுத்தி
orificeதுளைபுழை
ordinateகுத்துக்கோடு
oreகனிப்பொருள்
osmosisசவ்வூடுபரவல், பிரசாரனம்
osmotic pressureஊடுபரவலமுக்கம்
organic matterகரிமப்பொருள்,கரிமப்பொருள்
ordinateநிலைக்கூறு நிலைக் கூறு
orificeபுழைவாய்
originதொடக்கம்/மூலம் தொடக்கம் / மூலம்
originதாற்றம், மூலம், பிறப்பிடம்
osmosisசவ்வூடுபரவல்,ஊடமை, சவ்வூடு பரவல்
osmotic pressureஊடுகலப்பு அழுத்தம், சவ்வூடு பரவல் அழுத்தம்,ஊடமை அழுத்தம்
outcropவெளியரும்புபாறை
ordinateஆயம்
ordinate midநடு ஆயம்
oreகனிமம்
ore dressingகனிமத் துப்புறவி
ore microscopeகனிம நுண்ணோக்கி
ore shootகனிமக் கிளைக்குவை
organic depositsஉயிரினச் சிதைவுப் படிவுகள்
organic matterகரிமப்பொருள்
organic soilகரிம மண்
organic spilகரிமச் சிதறல்
orificeதுளை
orifice structureதுளைக்கட்டகம்
originஆய மையம்
orographicமலை மழைப் பொலிவு
oscillatorஅலைவு, அலைப்பி
oscillographஅலைவுப் பதிப்பி
ordinate(வடி) குவிகை நடுவிட்டத்துக்கு இணையான நாண்வரை, (கண) வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டு வரையிலிருந்து மற்ற நடுச்சுட்டுக்கு இணையான வர.
oreஉலோகக்கரு, கனியிலிருந்து எடுக்கப்படும் இயற்கை உலோகக் கலவை, (செய்) உலோகம், தங்கம்.
orificeதுளை, துவாரம், புழைவாய்.
originமுதல்நிலை, தோற்றம், பிறப்பு, தோற்றுவாய், தொடக்கம், மரபுமூலம், மூலமுதல், மூல முதலிடம், பிறப்பிடம், ஆற்றின் தலைமுதல், சொல்மூலம், (கண) அளவின் தொடக்க முதல்.
outcropபாறை வெளித்தோன்றுதல், தெரிபாறை, கிளர்ச்சி, எதிர்ப்பு.

Last Updated: .

Advertisement