புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

R list of page 1 : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
rangeமாவட்டம்,வீச்சு
rangeஇடைவெளி
rangeவீச்சு
regression analysisபின்செயல் பகுப்பாய்வு சார்பலனாக்கப் பகுப்பாய்வு
rangeவரம்பு
randomஇயைபிலா
random fluctuationஇயைபிலா ஏற்ற இறக்கம்
random sampleஇயைபிலா மாதிரி
random variableஇயைபிலா மாறி
rangeவீச்சு
rankமதிப்பிடம்
rank correlationமதிப்பிடத் தொடர்பு
ratesவீதங்கள்
ratiosவிகிதங்கள்
raw dataசீர்படா விவரங்கள், முதல் விவரங்கள்
reduction of statistical dataபுள்ளிவிவரக் குறுக்கம்
regressionதொடர்புப் போக்கு
regression analysisதொடர்புப் போக்குப்பகுப்பாய்வு
regression coefficientதொடர்புப் போக்குக்கெழு
regression equationதொடர்புப் போக்குச் சமன்பாடு
regression estimateதொடர்புப் போக்கு மதிப்பீட்டெண்
regression functionதொடர்புப்போக்கு சார்பலன்
regression lineதொடர்புப்போக்கு நேர்கோடு
regular sampling methodமுறைேைட மாதிரிமுறை
rejection regionமறுக்கப்படும் பகுதி
rangeவீச்சு வரம்பு
rankவரிசை நிலை தரவரிசை
raw dataபச்சைத்தரவு/கச்சாத் தரவு செப்பமற்ற தரவு
random variableசமவாய்ப்பு மாறி
randomதொடர்பின்மை, குறிப்பின்மை, அங்கொன்று இங்கொன்றான முறைமை, (பெயரடை) தொடர்பின்றி எடுக்கப்பட்ட., அங்கொன்று இங்கொன்றான,. (க-க) ஒழுங்கற்ற அளவும் வடிவமும் கொண்ட கற்களினால் இயன்ற.
rangeவரிசை, அணி, நிலை, நேர்வரை ஒழுங்கு, படி, அடுக்கு, தொ,குதி, மலைகளின் தொடர், கிடப்பு, திசை நிலை, அலைவு, திரிவு, புறவெளி, மேய்ச்சர் நிலம், சுறஙறுபம்பூறடங*,
rankஅணிவரிசை, படையின் அணிவகுப்பு, படையில் பக்கவாட்டமாக வரிசை, வாடகை ஊர்திகளின். அணிநிலை, சதுரங்கத்தில் புடை வரிசை, படி வரிசை, வரிசைப்படி, படிநிலை, அளவுப்படி வரிசை, உயர்படிமை, பெரும்படி, (வினை) படைவீரர்களை அணிவகுப்பில் நிறுத்து, வகைப்படுத்து, படித்தரம் ஏற்படுத்திக் கொடு., படித்தரத்தில் முந்துநிலை பெறு, சரி இடம் பெறு, படிநிலை எய்தப்பெறு, நொடித்டத நிலையத்தின் சொத்தின் மீது உரிமையாளர் பட்டியலில் இடம்பெறு, (படை) அணிவகுத்துக் கடந்துசெல்.
regressionபின்னடைவியக்கம், வளைவின் எதிர்ப்புறத்திருப்பம், மறிவு, தாழ்வுறல்.

Last Updated: .

Advertisement