புள்ளிவிபரவியல் சொற்கள் Statistic terms

புள்ளிவிபரவியல் தொடர்ப்பான சொற்களின் திரட்டு

D list of page 1 : Statistic terms

புள்ளிவிபரவியல் சொற்கள்
TermsMeaning / Definition
degreeபாகை,அளவு
dataதரவு
dispersionகலைவு
densityஅடர்த்தி, நெருக்கம்,அடர்த்தி,அடர்த்தி
diagramவரிப்படம்,விளக்கப்படம்
discreteபிரிநிலை/தனி தனித்தனி
densityஅடர்த்தி
deviationவிலகல்
diagramவரிப்படம், வரிவரை
degreeபாகை
densityஅடர்த்தி
dieஅச்சு, புரிவெட்டி
dispersionகலைந்து பரவுதல்
densityஅடர்த்தி அடர்த்தி
dataவிவரங்கள்
decileபதின்மானம்
deductionவருவித்தல்
degreeபாகை, படி
denominatorபகுவெண்
densityஅடர்த்தி
dependent eventசார்புடை நிகழ்ச்சி
dependent variableசார்புடைமாறி
descending orderஇறங்கு வரிசை
descending orderஇறங்கு வரிசை இறங்கு வரிசை
design of experimentsசெய்முறைத் திட்டம்
determinationதீர்மானம்
deviationவிலக்கம்
dataதரவுகள்
diagramவிளக்கப்படம்
diceபகடைகள்
dieபகடை
differentiatingவகைப்படுத்தி (வகைக்்கெழு காணல்)
discontinuous variableதொடர்ச்சியற்ற மாறி
discreteதனித்த, தொடர்ச்சியற்ற
discrete variablesதனித்தமாறிகள், தொடர்ச்சியற்ற மாறிகள்
dispersionசிதறல்
dataதரப்பட்டவை, வாத ஆதாரக் கூறுகள், தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள், மெய்ச் செய்திகள், செய்திக் குறிப்புகள்,
deductionஉய்த்துணர்தல், உய்த்துணரப்படுவது, ஊகிக்கப்படுவது, அனுமானம், (அள) விதி தருமுறை, பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை, கழித்தல், கழிவு.
degreeபடி, தரம், சிறு கூறு, சிற்றளவு, சிறு தொலை, போக்கின் நுண்படி, அளவு, சமுதாயப் படிநிலை, மதிப்புப்படி, உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு, மரபுவழியின் தலைமுறைப்படி, மதிப்பின் அளவுப்படி, குற்ற அளவுத் தரம், கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு, பலகலைக் கழகப் பட்டம், சிறப்புப்பட்டம், பதவி, பணித்துறைத் தரம், பாகை, கோணத்தின் அலகுக்கூறு, வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு,. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு, தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு, (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி, (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்,
denominatorதரநிலைப்பெயர் சூட்டுபவர், வகைப பெயர் சூட்டுவது, (கண) தொகுதிக்கூற்று எண், பின்னத்தின் அடியெண் கூறு, வகையீட்டெண், வகுக்கம் எண்.
densityஅடர்த்தி, நெருக்கம், செறிவு, கழிமடமை, (இய) செறிமானம், பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம்.
determinationஉறுதி செய்தல், தீர்மானித்தல், முடிவு செய்யப்படுதல், உறுதி, மன உறுதிப்பண்பு, முடிவை நோக்கிய நாட்டம், கருத்துத் திட்பம், தௌிவான ஒரு புறச் சாய்வு உறுதி, திண்ணிய சார்பு, தொகை அறுதிப்பாடு, கால அறுதிப்பாடு, அறுதி, வரையறை, வழக்கு அறுதி, வாத முடிபு, (சட்) உடைமை உரிமை முடிவுறல்.
deviationவிலகுதல், திறம்புதல், திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல், பிழைபாடு.
diagramவிளக்க வரைப்படம், எண்பிப்பு வரையுரு, குறிப்பு விளக்க வளைவு, தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு.
diceபகடை, சூதாட்டம், சூதாட்டப் பந்தயத்திலுள்ள இருதலை நிலை, (வினை) சூதாடு, பகடை வைத்தாடு, பெட்டிப் பகடையுருவாக்கு, வண்ணம் மாறிமாறி வரும் கட்டங்களாக இடு.
dieபாய்ச்சிகை, பகடை, சூதாடு கருவி, எறிசூதாட்டக் கட்டை.
discreteதனியான, வேறான தொடர்சிசயற்ற, வெவ்வேறு பாகங்களைக் கொண்ட,, (மெய்) பண்பியஷ்ன பருப்பொருளாயிராத.
dispersionகலைத்தல், சிதற அடித்தல், பரப்பீடு, கலைவு, பரவுகை, சிதறுகை, சிதறிய நிலை, ஒளிக்கதிர்ச் சிதைவு, வீக்க நீக்கம், சவ்வூடு செல்லாக் கரைசற் பொருள், சவ்வூடு செல்லாக் கரைசல்நிலை, குறிக்கணக்கில் உருவின் சராசரியிலிருந்து மதிப்புச் சிதறிப்போதல்.

Last Updated: .

Advertisement