carve
translation and definition "carve", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
carve | செதுக்கு, செதுக்கி உருவாக்கு, வெட்டியமை, குடைந்து உண்டுபண்ணு, குறுக அரி, கொத்து, செதுக்கி உருவமாற்று, உருவங்கள் செதுக்கி ஒப்பனை செய், மாதிரிப் படங்களைச் செதுக்கு, இறைச்சி வெட்டித் துண்டாக்கு, வெட்டிப் பகிர், சிற்பத்தொழில் நடத்து, சிற்பவேலைச் செய். |
carven | செதுக்கப்பட்ட, செதுக்கி உருவாக்கப்பட்ட. |
carver | செதுக்குபவர், மரவேலைச் சிற்பி, சிற்பி, இறைச்சி அறுக்க உதவும் கத்தி. |
carvers | இறைச்சி அறுக்க உதவும் கத்தியும் கவர்முள்ளும். |
fish-carver | மீனைத்துண்டிக்க உதவும் கருவி. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
carve | carved | carved | carving |