carving
translation and definition "carving", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
carving | சிற்பவேலை, மரத்தில் அல்லது தந்தத்தில் இழைக்கப்படும் செதுக்குவேலை, செதுக்கி அமைக்கப்பட்ட உருவம், உணவு மேசையில் இறைச்சி அறுத்தல், உணவு மேசையில் இறைச்சி அறுக்கும் கலை. |
chip-carving | இடையிடையே சிம்பு செதுக்குவதன் மூலம் இயற்றப்படும் செதுக்குவேலை, கொத்துச் செதுக்குப் பணி. |
carving-knife | இறைச்சி அறுக்க உதவும் பெரிய கத்தி. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
carve | carved | carved | carving |