sat
translation and definition "sat", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sat | சிட் என்பதன் இறந்தகாலம். |
sate | மனநிறைவூட்டு, தெவிட்டு. |
satin | ஒண்பட்டுத்துகில், பளபளப்பு பட்டுத் துணிவகை, (பெ.) வழவழப்பான, பளபளப்பான, (வினை.) தாளக்கு வழவழப்பான மேற்பரப்புக் கொடு. |
satis | போதியது, போதுமான அளவு, (வினையடை.) போதியழ்ய். |
satyr | வன தேவதை, கிரேக்க மரபில் குதிரைக்காதும் வாலும் மனித வடிவும் உடைய வனதெய்வக் குழுவினரில், ஒருவர், பாலைப்பேய், காமவெறிபிடித்த கயவன், மிருகத்தனமானவன், வாலில்லாக் குரங்குவகை. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Sit | Sat | Sat | Sitting |