Sponsored Links

sit

translation and definition "sit", tamil lexicon

WordTamil Definition
sitஅமர், உட்காரு, பறவைகள் வகையில் கிளையில் கால்களை வளைத்துக் குந்தியிரு, விலங்குகள் வகையில் கால்மடித்து உட்கார்ந்திரு, கோழி-பறவை வகையில் அடைகாத்திரு, குதிரையின் மீது இவர்ந்திரு, உயிரற்ற பொருள்கள் வகையில் ஒரே நிலையிலிரு, தவிசில் இருந்தாட்சி செய், பதவியில் வீற்றிரு, தீர்ப்பாளர் பொறுப்பை மேற்கொண்டு அமர்ந்திரு, தேர்வில் அமர்ந்தெழுது, தேர்வில் வேட்பாளராயிரு, இயங்காதிரு, உணவு வகையில் செரியாத நிலையிலிரு, பொருந்தியிரு, இரு, அமைவுறு, மன்றவகையில் அமர்விருக்கைகொள்ளு கூடியிரு, கூட்ட நிகழப்பெறு நிலையிலிரு.
siteகுறியிடம், வரைநிலையிடம், புரையிடம், எல்லை வரையறைப்பட்ட இடம், இடவெல்லை, மனையிட எல்லை, மனைக்காக விடப்பட்ட இடம், கட்டிடத்திற்கான இடம், நிவேசனம், நகருக்காக ஒவக்கி விடப்பட்ட இடம், (வினை.) சரியான இடங்குறி, குறியிடத்தமை.
visitபார்வையீடு, சுற்றிப் பார்வையிடுதல், காட்சிப் பயணம், காட்சியுலா, வருகைதரவு, உழைச்செலவு, பணிமுறை மேற்பார்வையீடு, கண்காணிப்பு வருகை, அயல்நாட்டுக் கப்பல் நுழைவு உசாவுரிமை, (வி.) பார்வையிடு, சுற்றிக்காண், சென்று பார்வையிடு, வருகை வழங்கு, மேற்பார்வையிடு, தீங்குகள் வகையில் மேற்சுமத்தீடு செய், நலங்கள் வகையில் மீவழக்கீடு செய்.
positஉண்மையென ஏற்றுக்கொள், மெய்யாகக்கொள், உள்ளதென வாதத்துக்காக வைத்துக்கொள், நிலையில் அமை, ஒழுங்குபடுத்திவை.
Go byThe passing of time
Trust or depend on for correct information
Pay a short visit, call

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
SitSatSatSitting