seat | இருக்கை, ஆசனம், நாற்காலி, அரியணை, விசுப்பலகை, மணை, சேணம் குதிரை மேலிருக்கை, குதிரை-மிதி வண்டி முதலியவற்றின் மீது அமர்வு முறை, இருக்கை அமர்வு, இருக்கை அடிப்பகுதி, இயந்திர ஆதாரப்பகுதி, பிட்டப்பகுதி, காற்சட்டைப் பிட்டப் பாகம், இருக்குமிடம், அமைப்பிடம், பண்பு வகையில் ஆதாரம், மூல இடம், நாட்டுப்புற மாளிகை, நாட்டுப்புறத் தோட்ட மாளிகை, இருக்கை உரிமை, மன்ற அமர்வுரிமை, உறுப்பினர் நிலை, மன்ற உறுப்பினர் பதவி, (வினை.) அமர்வி, இருத்து, அமர்வுகொள், இருக்கைகள் பொருத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையான இருக்கைகளை இணைத்து வை, குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இருக்கைகளை உடையதாயிரு, நாற்காலியின் அடிப்பகுதியைச் சீர்செய், காற்சட்டையின் பிட்டப் பாகத்தைச் சரி செய், நிலைகொள்ளுவி, குறிப்பிட்ட இடத்திற் பொருத்து. |