seated
translation and definition "seated", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
seated | இருக்கையின் உடைய, இருக்கைகள் வாய்ந்த, உட்கார்ந்திருக்கிற, இடங்கொண்ட, குறிப்பிட்ட இடத்திலுள்ள, நிலையான, நிலைத்திருக்கிற. |
unseated | இருக்கை பெறாத, இருக்கையில் அமர்ந்திராத, இருக்கைகள் ஏற்படுத்தப் பெற்றிராத, வெளியேற்றப்பட்ட, இருக்கையினின்றும் அகற்றப்பட்ட, இருக்கையிலிருந்து தூக்கியெறியப்பட்ட. |
deep-seated | உள்ளார்ந்த, மேற்போக்கல்லாத, ஆழ்ந்த தன்மையுள்ள. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
seat | seated | seated | seating |