வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 10 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
alburnumவெண்வைரம்
alcoholநறவம்,அற்ககோல்
alcoholic fermentationஅற்ககோல் நொதித்தல்
algaஅல்கா
air valveகாற்று ஓரதர்
air ventகாற்று செல்லும் வழி, காற்றுப்போக்கு
ajowanஓமம், அசம்படலம்
alateசிறகுடைய
albinoபச்சையமற்ற , வெளிர்த்த
albuminoidவெண்புரதவுரு
albuminousவெண்கரு, அல்லது கருப்புரதம் போன்ற
alburnumவெண்மரவைரம்
alcoholசாராயம், வெறியம்
alcoholic fermentationமதுசார நொதித்தல்
alcoholic intoxicationமதுசாரத்தால் வெறிகொள்ளல்
aldrinஒருவகைப் பூச்சிக்கொல்லி
aleuroneபுரதமணி
aleurone layerஅலிரோன்படை
alfalfaகுதிரை மசால்,குதிரைமசால்
alfalfa dwarfகுதிரை மசால் குட்டைநோய்
alfalfa groupஆல்ஃபால்ஃபா தொகுதி
alfalfa mosaicகுதிரை மசால் தேமல்
alfisolசிகப்புமண்
algaபாசி வகை
alcoholஆல்கஹால்
air ventவளித்துளை
alateசிறகுடைய, சிறகு வடிவ எலும்பமைப்புடைய.
albinoபாண்டு நோய்க்காளானவர், பாண்டு நோய்க்காடபட்ட உயிரினம், வெளிறிய செடி.
albuminoidஊன்செய் புரதவகை, (பெ.) வெண்கருப்போன்ற.
albuminousவெண்கருஅல்லது கருப்புரதம் போன்ற, வெண்கரு அல்லது கருப்புரதம் அல்ங்கிய, உப்புச்சப்பற்ற.
alburnumஉள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம்.
alcoholவெறியம், சாராயச்சத்து, சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து, சாராயவகை, நீர்க்கரிமக் கலவைவகை.
alfalfaமவ்ப்புல்வகை.
algaகடற்பாசி வகை, பாசிவகை.

Last Updated: .

Advertisement