வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 8 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
cellகலம்
caustic potashஎரிபொற்றாசு
cattleமாடுகள்
caustic sodaஎரிசோடா
cattle dairyமாட்டுப்பாற்பண்ணை
cattle farmingமாட்டுவேளாண்மை
cattle feedமாட்டுணவு
cattle manureகால்நடை எரு
cattle ranchமாட்டுப்பண்ணை
caudal regionவாற்பிரதேசம்
caudal tuftவால்குடுமி
caudal vesicleவால்பை
cauliflowerபூக்கோசு,பூக்கோசு, காலிப்பூ
cellகலம்
causticசாரமான
caustic alkaliஎரிகாரம், கடுங்காரம்
caustic potashஎரிபொற்றாசு
caustic sodaஎரிசோடா
celeryசிவரிக்கீரை
cellசெல், உயிரணு
cell biologyஉயிரணு உயிரியல்
cell concentrationஉயிரணு அடர்த்தி
cell contentsகலக்கொள்ளளவு
cell cultureசெயற்கை உயிரணு வளர்ப்பு
cellசிற்றறை/கலன்
cattleஆடுமாடுகள், புல்லார்நிரை, கால்நடை, கன்றுகாலிகள், எருது, குதிரைகள்.
cauliflowerபூக்கோசு.
causticகடுங்காரம், எரிச்சல் தரும் பொருள், உயிர்ப்பொருளான இழைமங்களை அரித்துத் தின்னும் பொருள், (கண.) கோட்ட ஒளிவரி, கோட்ட ஒளித்தனம், எதிர்நிழல் ஒளிவரை, எதிர்நிழல் ஒளித்தளம், (பெ.) எரிவந்தம் தருகிற, அரித்துத்தின்கிற, வெறுப்புத் தருகிற, கடுமையான, உள்ளத்தைப் புண்படுத்துகிற, குத்தலான, (இய.) நௌிவுப் பரப்பினின்றும் மீளும் அல்லது விலகிச் செல்லும் ஒளிக்கதிர்கள் ஊடறுப்பினால் உண்டாகிற.
celeryசமைத்துத் தின்பதற்குரிய வெளிறிய தண்டுகளையுடைய செடிவகை.
cellசிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.

Last Updated: .

Advertisement