வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 8 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
energyஆற்றல்
engineபொறி
environmentசுற்றுச்சூழல்
entomologyபூச்சியியல்
engineவிசைப்பொறி
environmentசூழல் சூழல்
entranceவாயில்
engineபொறி
endosymbiontஉள்ளுறைக் கூட்டுயிர்
energeticsஆற்றலியல்
energyஆற்றல்
energy dissipating deviceஆற்றல் சிதறிடும் பொறியமைப்பு
energy dissipationஆற்றல் சிதறல்
engineஎந்திரம்
engine efficiencyஎந்திரத்திறன்
enlargementபெருக்கம்
enrichஊட்டமாக்கு
ensilageஇரைபேணி
enteric disorderகுடல் ஒழுங்கீனம்
enterobacterகுடல்வாழ் நுண்ணுயிர்
entisolsஇதர மண்
entomogenousபூச்சியினம் சார்ந்த
entomogenous fungusபூச்சிகளைச் சார்ந்த பூசணம்
entomologistபூச்சியியல் வல்லுநர், பூச்சியியல் நிபுணர்,பூச்சி இயலர்
entomologyபூச்சி இயல்
entranceவாயில்
entrance lossவாயில் இழப்பு
environmentசுற்றுப்புறம், சூழ்நிலை,சூழல்
energeticsஆற்றல் ஆய்வியல் துறை.
energyஊக்கம், ஆற்றல், வலிமை, உரம், வீரியம்.
engineபொறி, இயந்திரம், பல்வேறு பகுதிகளுள்ள இயந்திர அமைப்பு, போர்க்கருவி, கருவி, துணைக்கலம் வகைதுறை, சூழ்ச்சிப்பொறி, சூழ்ச்சி, திறமை, உள ஆற்றல், (வினை) கப்பல் முதலிய வற்றுக்கு இயந்திர அமைப்புப்பொருத்து, வகைதுறை காண்.
enlargementபெரிதாக்குதல், பெரிதாக்கப் பெறுதல், மிகை, பரப்பீடு, அளவுப்பெருக்கம், உரைப்பெருக்கம், சொற்பரந்துபடல், பெரிதாக்கப்பட்ட நிழற்படம், விடுவிப்பு, (இலக்.) சொற்பொருள் விரிவுத்தொடர், பண்புவிரி.
enrichசெல்வம் பெறச்செய், செல்வராக்கு, செல்வம்பெருக்க, வளமூட்டு, செழிப்பாக்கு, ஏடு-தொகுப்பு-காட்சிச்சாலை முதலிய வற்றில் வளம் பெருக்கு, பயன்பெருக்கு, சுவைமிகுதிப்படுத்து, மதிப்புயர்த்து, ஆக்கப்பொருள்களில் மதிப்பேறிய கூறுகளின் வீத அளவு பெருக்கு.
ensilageபசுந்தீவனத்தை உலராமல் பாதுகாக்கும் காற்றுப்புகாக குழிபதனமுறை, குழிபதனமுறையில் பாதுகாக்கப்பட்ட பசுந்தீவனம், (வினை) குழிபதனமுறையில் பசுந்தீவனத்தைப் பாதுகாத்து வை.
entomologyபூச்சி நுல்.
entranceநுழைவு, மேடைக்கு வருதல், நுழைவுரிமை, வாயில், புகுவழி, தொடக்கம், (வினை) பரவசப்படுத்து, பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கு, மெய்மறக்கச்செய்.
environmentபின்னணிச் சூழல் சூழ சுற்றுப்புறம்ம சூழ்நிலைகள்

Last Updated: .

Advertisement