வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 3 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
feedஊட்டு
femurதொடை எலும்பு
fermentationநொதித்தல்
feedingஊட்டல்
feedஊட்டு செலுத்து
fermentationநொதித்தல்
featherஇறக்கை,சிறகு
featuresசிறப்புக்கூறுகள்
febrileகாய்ச்சனோய்க்குரிய
feedதீனி,தீனி
feed backமறு ஊட்டம்
feed methodஉணர் முறை
feedingஊட்டல்
feeding standardsஊட்டு நியமங்கள்
feeding stuffsஊட்டும் பொருள்கள்
feeling knifeவெட்டரிவாள்
fehlings solutionபிலிங்கின்கரைசல்
felsparகளிமண் பாறை
female phaseபெண்மலராக்கம்
femurதுடைக்கண்டம், துடை எலும்பு
fennelபெருஞ்சீரகம்,பெருஞ்சீரகம்
fenugreekவெந்தயம்,வெந்தயம், வெந்தயக்கீரை
fermentநொதி
fermentationநொதித்தல்,புளித்தல், புளித்துப் பொங்குதல்
fermentation processesநொதிக்கவைக்கும் முறைகள்
fermented juiceநொதித்த சாறு
featherஇறகு, பறவையினச் சிறகின் தூவி, இறகமைதி, இறகு வண்ணம், பண்பமைதிநிலை, வேட்டைக்குரிய புள்ளினம், அம்பின் இருபுறமுள்ள இழைமுள், கணையின் பின்புறம், தொப்பிமீதுள்ள இறுகுச்சூட்டு, இலேசான பொருள், சிறப்பற்ற சிறு செய்தி, முனைத்து மெலெழுந்து நிற்கும் நீள்வரை விளிம்பு, அலையின் நுரைவரை விளிம்பு, இறகணி, நிமிர்மயிர் வரிசை அணி ஒப்பனை, மணிக்கல்லின் வரை விளிம்புக்கறை, இறகின் அலைபொத்த படகின் மிதப்பியக்கம், ஆப்புவடிவான பலகைக் கூர்முனை, (வினை) இறகிணை, இறகுகளால் மூடு, இறகு உள்வரியிடு, கணைக்கு இழை முள் இறகு இணை, இறகுபோன்ற ஒப்பனைசெய், இறகுச் சூட்டணிவி, இறகு போல் மிதக்கவிடு, இறகுபோல் இயங்குவி, இறகுபோல் அலை, காற்றோட்டத்தில் தடைப்படாமல் துடுப்பை விளிம்புமுகமாகத் திருப்பு, பறவையைக் கொல்லாமல் இறகுப்ளைக் கீழே வீழ்த்து, மோப்பம் நாடி உடலையும் வாலையும் விதிர் விதிர்க்கச் செய்.
featuresமுகத்தோற்றக் கூறுகள், முகத்தோற்றம்.
febrileகாய்ச்சல் சார்ந்த, காய்ச்சலின் தன்மையுடைய.
feedஅருத்துகை, உண்பித்தல், தீனி கொள்வித்தல், மேய்த்தல், மேய்ப்பு, ஊண், தீனி, மேய்ச்சல், ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு, ஒரு முறைத்தீனி, புல்லுணவு, தழையுணவு, குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு, இயந்திரதுக்குரிய எரிபொருள், துப்பாக்கிக்குரிய மருந்து, நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர், (வினை) உணவளி, தீனியளி, அருத்து, உண்பி, ஊட்டு, மேயவிடு, உண்ணு, உணவுகொள், மேய், குழந்தைக்குப் பாலுட்டு, உணவாகப்பயன்படு, ஊட்டமளி, பேணிவளர், கொழுக்க வை, இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு, தீக்கு விறகூட்டிக்கொண்டிரு, தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு, உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு, மனநிறைவூட்டு, அவா நிறைவுபடுத்து, தற்பெருமைக்கு நிறைவளி, அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
feedingஊட்டல், தீற்றுதல், உண்ணல், எரிபொருளுட்டுதல், அவா நிறைவேற்றுதல், மேய்ச்சல் தீனி, உணவு, அச்சுக்கு ஆயத்தமாக, ஒழுங்கு நிலையுடன் வைத்துள்ள தாள்.
felsparகளிமம், பாறையின் பெரும்பான்மைக்கூறு.
femurதுடையெலும்பு, பூச்சிகளின் கால்துடைப்பகுதி.
fennelசதகுப்பை, குழம்பு வகையில் பயன்படுத்தப்படும் குகைப்பூக்கொத்து மஞ்சள் மலருடைய நறுமவ்ப் பூண்டு வகை.
fenugreekவெந்தயம், குதிரை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பயற்றினச் செடிவகை.
fermentபுளிப்பு, புளிப்புமா, புளிக்கச்செய்யும் பொருள், புளித்தல், பொங்குதல், கிளர்ச்சி, கொதிப்பு, கலகம்.
fermentationபுளித்தல், புளித்தெழும்புதல், பொங்குதல், மனக்கலக்கம், கிளர்ச்சி.

Last Updated: .

Advertisement