வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 9 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
floatமிதப்புவெட்டு (சதுரவெட்டு)
flexible couplingஇளக்க இணைப்பு
flight periodபறக்கும் காலம்,பறக்கும் காலம்
floatமிதவை
float valve standமிதவை ஓரதர் தாங்கி
floatationமிதத்தல்
floating plantமிதக்கும் தாவரம்
flocculationதிரட்சி
flocculesஇழைக்கற்றைகள்
floodவெள்ளம்
flood controlவெள்ளத் தடுப்பு, வெள்ளக் கட்டுப்பாடு
flood irrigationபரவல் பாசனம்,வெள்ளமாகப்பாய்ச்சல்
floralபூவுக்குரிய
floral diagramபூவெட்டுமுகப்படம்
floral envelopeபூமூடி
floral leafபூவிதழ்
florescenceமலர்ச்சிப் பருவம்
floretsமலர்ப்பிரிவு
floricultureமலரியல்
flourescenceஉறிஞ்சியொளிவீசல்
flow irrigationபாய்வுப்பாசனம்
flourescenceகிளர் ஒளிர்வு
flow irrigationபாய்வுப் பாசனம்
flood irrigationவெள்ளப்பாசன முறை
floatமிதக்கும்நிலை, மிதப்பு, மிதக்கும் வண்டல் தொகுதி, மிதவைப்பாசிக் கூளம், மிதக்கும் பனித்திரள்வண்டல், தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை, அலை, மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு, நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு, படுக்கையறை அடங்கொளி விளக்கு, நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு, டயடித்திரைவிளக்குத் தொகுதி, கொல்லறு, இழைப்புக்கரண்டி, மெருகூட்டுக்கருவி, நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு, தாழ்வான கட்டை வண்டி, ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை, ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி, (வினை) மிதக்கவிடு, மித, மிதக்கச்செய், தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு, போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு, மிதப்புக்கு ஆதாரமாயமை, மிதக்கவிட்டுச்செல், மிதவைகளில் ஏற்றிச்செல், மிதந்துசெல், மிதப்பதுபோலத் தோற்றமளி, தவழ், இழைந்தியங்க, காற்றில் மித, கண்முன் வட்டமிடு, செய்தியை எங்கும் பரவச்செய், நோக்கமின்றித் திரி, பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு, மிதப்புத்துணையைப் பயன்படுத்து, நீர்பெருக்கி அமிழ்வி, மிதப்பாற்றலால் கூறுபிரி, மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து, வழவழப்பாக்கு, முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு, நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு, திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை, தொடங்கி வைக்கப்பெறு.
floatationமிதக்கும் நிலை, மிதக்கவிடுதல், வாணிக நிறுவணம் தொடங்கி வைத்தல்.
floodவெள்ளப்பெருக்கு, ஆற்றுப்பெருக்கு, திடீரெனப்புரண்டாடிவரும் வெள்ளம், நிலமீது பரவும் பெருவெள்ளம், ஊழிவெள்ளம், சோனைமாரி, கண்ணீர்ப்பெருக்கு, கூட்டம், திரள், (வினை) வெள்ளப்பெருக்கெடு, வெள்ளத்தில் மூழ்குவி, பெருவெள்ளமாக்கு, பாசன வளம் பரப்பு, மழைவகையில் ஆறுவழிந்தோடும் படி நிரப்பு, மலிவுபெறு பேரளவில்வந்து அடை, நிரம்பு, குவி, பிள்ளைப்பேற்றுக்குப்பிறகு குருதிபெருகி ஒழுகு.
floralமரவடை சார்ந்த, மலர்களுக்குரிய.
florescenceமலர்ச்சி, முகை நெகிழ்ந்து மலராகும் நிலை, (தாவ.) மலர்ச்சிப்பருவம்.
floricultureமலர்ச்செடி வளர்ப்பு.

Last Updated: .

Advertisement