வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
gaugeமானி வீக்கம்
gastric juiceஇரைப்பை நீர்
garden land cultivationதாட்டக்கால் சாகுபடு
garden shearமரம்வெட்டும் கத்தரி
garden shearsசெடு வெட்டும் கத்தரிக்கோல்
garetமடுப்பு மண்
garlicபூண்டு, வெள்ளைப்பூண்டு,உள்ளிப் பூண்டு, வெள்ளைப் பூண்டு
gas injuryவாயுக் கேடு
gaseous diffusionவளிம ஊடுருவுதல்
gaseous interchangeவாயுமாற்றம்
gasesவளிமங்கள்
gasketஇணைத்தகடு, பொருந்துபொறி
gasoholஎரிசாராயம்
gastric absorptionஇரைப்பையுறிஞ்சல்
gastric juiceவயிற்றுச்சுரப்பு நீர்
gastrocnemius muscleகணைக்காற்பெருந்தசை
gastrulaஈரடுக்குக் கருக்கோளம்
gate standசெல்வழித்தாங்கி
gate valveவாயில், ஓரதர்
gate valveமுழுமை ஓரதர்,கதவு ஓரதர்
gatherin (ploughing)சேர்த்து உழுதல்
gaugeஅளவி
gaugeஅளவுமானி
gauzeமெல்லிழைவலை
garlicவெள்ளைப்பூண்டு.
gaugeஅளவெல்லை, தரமதிப்பு, மதிப்பீடு, மதிப்பீட்டு வகைமுறை அமைவு, தேர்வு வகைதுறை அமைவு, தேர்வு மூல அளவை, கட்டளை அளவை, முகத்தற் படியளவை, குண்டின் விட்ட அளவு, வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு, இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு, கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு, இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம், கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை, பதிவளவைக்கருவி, மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று, தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி, அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி, கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு, திசைத் தொடர்புநிலை,காற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை, (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு, அளவிட்டுக் காண், ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண், ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண், ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண், ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி, ஒருநிலைப்பட வரிசைப்படுத்து, கட்டளைத்தரப்படுத்து, கட்டளையுல்ன் சரிசெய்.

Last Updated: .

Advertisement