வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
helixசுருள் வளையம்
hemipteraசுருள் வளைய அறை இறக்கையினம்
hempகற்சணல்,சணல்
henகாழி
hennaமருதாணி, மருதோன்றி
hepatic ductஈரற்கான்
herbசிறுசெடு,மூலிகை
herbaceous cuttingஇளம்போத்தல்
herbageஇலைகுழை
herbariumபூண்டு உணக்கக் கொட்டுல்
herbicideசிறுசெடு கொல்லி,களைக்கொல்லி
herbivorousஇலைகுழையுண்ணுகின்ற
herd bookமந்தையேடு
hereditaryபரம்பரையான
heredityமரபு
heritableபரம்பரையாய்வருமியல்புடைய
hermaphroditeஇருபாலி,இருபாலி
hermaphrodite, neuter (neutral)அலி
herring bone gearஇருசுருள் பல்லிணை
heterocystநிலை பிறழ்ந்த புறை, நிலை மாறிய புறை
heredityபரம்பரைப் பண்பு
helixதிருகு சுழல், திருகுசுழல் வட்டம், புறச்செவி விளிம்பு, நத்தைப் பேரினம், (க-க.) திருகுசுழல் ஒப்பனைச் சிற்பம்.
herbariumபூண்டு உணக்கக் கொட்டில்.

Last Updated: .

Advertisement