வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 9 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
hopperதத்துவான் தத்தி
horizontalகிடைமட்டம்
horizontalகிடை கோடு
honey combதேனடை, தேன்கூடு
honey dew stageதேன்துளி நிலை
honey extractorதேன் இறக்கும் கருவி
honey glandsதேன் சுரப்பிகள்
hoof mealகுளம்புத்தூள், குளம்பு எரு
hookகொக்கி
hook climberகொக்கிப்கொடு
hopperதத்துப்பூச்சி
horizonதொடுவானம்
horizonதொடுவானம்
horizons of soilமண்வெட்டுத் தோற்ற அடுக்குகள், மண்கண்டங்கள்
horizontalகிடைநிலை,கிடைமட்டமான, படுக்கை வாட்டமான,கிடையான
horizontal split casingகிடைநிலைப்பிளவு உறை
hormoneஓமோன்,ஹார்மோன்
hormone secretionஹார்மோன் சுரப்பு
horn mealகொம்புத்தூள்
horn shavingsகொம்புச்சீவல்
horned caterpillarகொம்புப்புழு
hornetமலைக்குளவி
hornyகொம்புப்பொருளுள்ள
horse dungகுதிரைச்சாணம்
hookவளைந்த மணல் திட்டு
horizonதொடுவானம்
horizonஅடிவானம், வான விளிம்பு, தொடுவான், காட்சி எல்லை, அறிவெல்லைக்கோடு, அனுபவ எல்லை, பற்றெல்லை, அக்கறை கொள்ளும் பொருள் தொகுதி எல்லை.
horizontalகிடைக்கோடு, கிடைநிலை, கிடைநிலையிலுள்ள பொருள், (பெ.) அடிவானம் சார்ந்த, அடிவானத்திலுள்ள, அடிவானத்துக்கு ஒருபோகு ஆன, செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள, மட்டமான, படுமட்டமான, கிடையான, இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய.

Last Updated: .

Advertisement