வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 11 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
liquefyதிரவமாக்குதல்
liquidநீர்மம்
liquid culture mediaநீர்ம ஊடக வளர்கலவை
liquid fertilizerநீர்ம (செயற்கை) உரம்,திரவ உரம்
liquid fertilizersநீர்ம உரங்கள்
liquid mediumதிரவ ஊடகம்
liquid membranesநீர்ம சவ்வுகள்
liquid mulchesநீர்ம நெகிழ்வங்கள், நீர் ஈரக்காப்பு
liquoriceஅதிமதுரம்
litchiவிழுதி (பழம்)
litmusபாசிச்சாயம்
litreஇலீற்றர்
litterகூளம், விலங்கினக் குட்டுகள்
litter fungusஇலைமட்குப் பூசணம்
little gourdகாவை (கொடு)
little leaf diseaseசிற்றிலை நோய்,சிற்றிலைநோய்
little milletசாமை,சாமை
live fenceசெடு வேலி, முட்செடுவேலி
liver flukeஈரற்றட்டையன்
livestockகால்நடை,கானடை
liquefyகெட்டிப்பொருள் அல்லது வளிப்பொருளை நீர்மமாக்கு, திண்மம் அல்லது வளிமம் வகையில் திரவமாகு.
liquidநீர்மம், திரவவடிவுடைய பொருள், ஒழுகியல் ஒலி, (பெ.) நீரியலான, நீர்ப்பொருளின் தன்மையுடைய, நீர்போன்ற, ஒழுகியலான, பளிங்கியலான, எளிதில் ஒளி ஊடுருவும் தன்மைவாய்ந்த, நிலையற்ற, அடிக்கடி மாறும் இயல்புடைய, சொத்துக்கள் வகையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய, ஓழுகிசையான, முரணோசையற்ற. (ஒலி.) மிடற்றொலியல்லாத, உயிரொலி போன்ற.
liquoriceஅதிமதுர வேரிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகவும் தின்பண்டமாகவும் பயன்படும் கருநிறப்பொருள், அதிமதுரம், அதிமதுர வேரையுடைய செடிவகை.
litchiசீனப் பழமர வகை, சீனப் பழவகை.
litmusகற்பாசி வகையிலிருந்து கிடைக்கும் வேதியியல் நிறமாற்ற இயல்புடைய வண்ணப்பொருள்.
litreபதின்மான முகத்தலளவை அலகு, 'லிட்டர்' பத்துசெண்டிமீட்டர் பக்கமுள்ள கன சதுரத்தின் பரிமாணம்.
litterசிவிகை, நோயாளிகளுக்கான தூக்கு கட்டில், சேக்கை, சிறு விலங்குகளின் வைக்கோற் படுக்கை, ஓரீற்றக் குட்டிகளின் தொகுதி, சருகு சாணக்கூளம், குப்பை கூளம், தாள் செத்தை சவறு, துண்டுதூசுக் குவை, துப்புரவற்ற நிலை, (வினை) வைக்கோல் சேக்கையிடு, வைக்கோல் கூளம் தூவிப் பரப்பு, இடத்தை ஒழுங்கின்றி வைத்திரு, பொருளைத் தாறுமாறாகப் போட்டுவைத்திரு, தாறுமாறான தோற்றமளி, பரவலாகச் சிதறியிடு, குட்டிகளை ஈனு.

Last Updated: .

Advertisement