வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
leafஇலை
leaf beetleஇலை வண்டு
leaf bladeஇலைப்பரப்பு
leaf blightஇலைக் கருகல்,இலைக்கருகல் நோய்
leaf caterpillerஇலைப்புழு
leaf contactஇலை உராய்வு, இலைத் தொடர்பு
leaf crinklingஇலைப்பரப்பு நெளிவு நோய்
leaf curb diseaseஇலைச்சுருட்டு நோய்
leaf curlஇலைச்சுருட்டை
leaf cushionsஇலை அதைப்புகள்
leaf cutting antஇலை வெட்டும் எறும்பு
leaf cuttingsஇலைத்துண்டுகள்
leaf discஇலைவட்டத் தகடு
leaf gallஇலைக் கொப்புளம், இலை வீக்கம்
leaf hopperதத்துப்பூச்சி,தத்துப் பூச்சி
leaf minerஇலைத் துளைப்பான்
leaf mouldஇலையுக்கல்,இலைப் பூசணம்
leaf mutchஇலைநெகிழ்மங்கள், இலை ஈரக்காப்பு
leaf nematodeஇலை நூற்புழு
leaf perfumesவாசனை இலைகள்
leafஇலை இலை
leafஇலை, இலைத்தொகுதி, பூவிதழ், தழை, புகையிலை, தேயிலை, சுவடித்தாள், தாளின் இரண்டு பக்கங்கள், பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு, சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு, மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு, நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி, இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு, கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை, பற்சக்தரத்தின் பல்.

Last Updated: .

Advertisement