வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 7 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
outputவெளியீடு
outputவெளிப்பாடு
ovaryகருவகம், சினைப்பை
over flowவழிவு
outputவருவிளைவு வெளியீடு
outer layerபுற அடுக்கு
outer matrixபுற அடுக்கு
outputஉற்பத்தி அளவு விளைவு,வெளியீடு, கொடு சக்தி
outward sloping bench terraceவெளிச்சரிவு அடுக்குத்தளம்
ovalமுட்டையுருவான,முட்டை வடிவம்
ovaryகருப்பை, அண்டச்சுரப்பி,சூலகம்
ovateமுட்டை வடிவ
oven, burnerசுடரடுப்பு
oven-hot airகாற்றுச்சூடு அடுமனை
over flowவழிவு
over head irrigationதூவல் பாசனம்
over head tankமேல்நிலைத் தொட்டி
over loadமிகைப்பளு
over pipeவழிகவுகுழாய்
over ripeningஅதிகனிவு, அதிமுதிர்ச்சி
over summeringவேனிற்காலத்தில் உயிர் பிடித்திருத்தல்
over winteringகுளிர்காலத்தில் உயிர் பிடித்திருத்தல்
overall efficiencyமொத்தத்திறமை
overdominanceபேராளுமை
oviductஅண்டக்குழாய்
outputசெய்பொருள் ஆக்க அளவு, விளைவளவு, வேலையளவு.
ovalமுட்டை வடிவம், நீள் உருண்டை, நீள் உருளைவடிவுடைய, முட்டைபோன்ற வெளிவரையுடைய.
ovaryபெண் கருப்பை, கருவகம், முட்டைப்பை, மலரின் சூலக அடிப்பகுதிக் கூறு, கருமுளை.
ovate(தாவ) முட்டை வடிவான.
oviductமுட்டைத் தூம்பு.

Last Updated: .

Advertisement