வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 12 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
phaseகட்டநிலை படி
phaseஅவத்தை, கலை, நிலைமை
phaseகூறு
pharynxமுன் தொண்டை
phase(ANGULAR) கட்டம்; (EG. 3-PHASE CIRCUIT) தறுவாய்
pharynxமிடறு
phaseநிலைமை
phaseolusஉளுந்து
phaseolus aconitifoliusநரிப்பயறு
phases of moonமதிநிலைமைகள்
phenol coefficientகிருமிக்கொல்லி கெழு
phenotypeபுறத்தோற்றம்
pheromonetrapமயக்கப்பொறி
phloemபுறக்காள், சல்லடைக்குழாய் திசு,சல்லடைக்குழாய்த்திசு
phloem vesselsசல்லடைக்குழாய்த்திசு நரம்புகள்
phosphateபொசுபேற்று,எரிகை
phosphorus metabolismபாஸ்பரஸ் வளர்சிதைமாற்றம்
phosphorylationமணிச்சத்தேற்றம்
photo periodஒளி (படு) நேரம்
photo-relief mapஒளியியற்றரைத்தோற்றப்படம்
photographicஒளிப்படத்துக்குரிய
photoperiodஒளிக்காலம்
photoperiod sensitiveஒளிக்காலவுணர்ச்சியுள்ள
photoperiodismஒளிக்காலப்பேறு
photoreceptorஒளிப்பெறுதி
phaseதிங்களின் கலை, மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு, கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி, வளர்ச்சிப் படி, (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி, (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை, பொருளின் நிலை மாறுதல், இடைப்பிடி, தோற்றவேறுபாடு, பண்பு வேறுபாடு.
phloem(தாவ.) மென்மரம் சூழ்பகுதி, வளரும் மரப்பகுதியும் அதனுடன் இணைந்த இழைமங்களும் சேர்ந்த தொகுதி.
phosphateஎரியகி, எரியகிக்காடியின் உப்புக்களில் ஒன்று, சுண்ண எரியகி-இரும்பு எரியகி-அலுமினிய எரியகி ஆகியவற்றுள் ஒன்று.

Last Updated: .

Advertisement