வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
recordபதிவு ஏடு
recordஏடு
recoveryமீட்பு மீட்பு
reciprocal crossஎதிரிடைக்கலப்பு,மாற்றுக்கலப்பினப்பிறப்பு
reciprocating mechanismஇடுவழிப் பொறியமைப்பு
reciprocating motionஇடுவழி இயக்கம்
reciprocating pumpபரிமாற்று எக்கி
reciprocating pumpஊடாட்ட எக்கி
reclamationசீர்திருத்தல்,மண் திருத்தம்
reclamation of landநிலமீட்சி
recombinantஇனக்கலப்பு உயிர்
reconnaissance surveyஉளவை மதிப்பீடு, உளவை அளக்கை
recommendationசிபாரிசு, பரிந்துரை,பரிந்துரை
reconnaisance surveyமுன்னோடு அளவீடு
reconnaissance surveyமேலோட்ட ஆய்வு
recordபதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுச் சான்று
recoveryமீட்பு
rectalநேர்க்குடலுக்குரிய
rectangleசெவ்வகம்
rectified spiritசுத்திசெய்த சாராயம்,தூய்தாக்கிய மதுசாரம்
rectumமலக்குடல்
rectus (muscle)நேர்த்தசை
recurrent hybridizationதொடர்முறைக்கலப்பு
red and gravelly soilமணல்கலந்த செம்மண்
red cotton bugபருத்தி செந்நாவாய்பூச்சி,செம்பருத்திமூட்டுப்பூச்சி
recoveryமீட்டல்
rectified spiritதூயகாட்டம் (சத்து)
reclamationஇயல்நிலை மீட்டல், நிலமீட்டல்
reclamationஇயல்நிலை மீட்டல், நன்னிலை மீட்பு, மீட்கப்பட்ட நிலை, நிலச்சீர்த்திருத்தம், ஆக்க மேம்பாடு, ஒழுக்கநிலைத் திருத்தப்பாடு, மறுதிருத்த ஆக்கம், கைதிகளின் மறுசீராக்கம், மறு கோரிக்கையாளர் மனு, அனைத்து நாட்டுச் சட்டம் வகையில் அயலரசிடம் அரசு கோரும் மீட்டொப்படைப்புக் கோரிக்கை.
recommendationபரிந்துரை, சிபாரிசு, மதிப்பு, ஆதரவுப் பண்பு, ஏற்புக்குரிய கூறு, ஒப்புவிப்பு.
recordபதிவு, நிலைப்பதிவு, எழுத்துருப்பதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுக்குறிப்புத் தொகுதி, ஆவணம், பத்திரம், பதிவேடு, ஆயப்பதிவேடு, பதிவு மூலம், பதிவுச்சான்று, மூலச்சான்று, நிலைசச்சான்று. விவரத்தொகுதி, செயற்குறிப்புத் தொகுதி, நினைவுப்பதிவு, பதிலடையாளம், அளவு கருவிப் பதிவு, இசைப்பதிவு, இசைப்பதிவுக்கட்டு, செயலுக்கம், உச்ச எல்லை.
recoveryதிரும்பப்பெறுகை, மீட்பு, இழந்தது மீட்டெய்தப் பெறுகை, நோயிலிருந்து முன்னிலை எய்தல், இழந்த வலுப்பெறுதல், மீட்டெழல், களைப்பு நீங்கப் பெறுதல், உடைமை மீட்பு, மிட்டுப் பெறுமுறைமை, மீட்டெழு முறைமை.
rectalகுதத்துக்குரிய, குத வழியான.
rectangleநாற்கட்ட வடிவம், நீள் சதுரம்.
rectumபெருங்கடல் அடிக்கூறு, குதலாய்.

Last Updated: .

Advertisement