வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
scaleஅளவுமாற்று/அளவுகோல் அளவுகோல்
scaleஅளவிடை, செதிள்
scaleஅளவை, அளவுகோல்
scatteringசிதறல்
scalariformஏணியுருவான
scalariform thickeningஏணியுருப்புடைப்பு
schistகளி உருமாற்றப்பாறை
scalariform tracheidஏணியுருக்காழ்க்கலம்
scalariform vesselஏணியுருக்கலம்
scaldவெந்திரவம்பட்டகாயம்,வெந்திரவம்படுதல்
scaleசெதில்,செதிள்
scale diseaseதிட்டு நோய்
scale insectசெதிட்பூச்சி,செதிற்பூச்சி,செதில் பூச்சி
scale leafசெதில் இலை,செதிளிலை
scale leavesசெதில் இலைகள்
scapeதரைப்பூக்காம்பு
scarlet feverசோணக்காய்ச்சல்
scarpகுத்தான
scarplandகுத்துநிலம்
scatteringபரப்புதல், சிதறுதல்
sccirrusஉயர்ந்்த மேகங்கள்
sceneryஇயற்கைக்காட்சி
schistதகடாகுபாறை
schistosomaகுறுதிப்புழு
schizocarpபிரிசுவர் வெடுகள்
scaleஅளவுத்திட்டம்
scalariform(வில.) பூச்சி இறகு நரம்புகள் வகையில் ஏணிவடிவமான, (தாவ.) மாறிமாறிக் கெட்டியும் தளர்வுமான சிம்புகளால் அமைவுற்ற.
scaldசுடுபுண், ஆவிப்பெருக்கம், (வினை.) பொள்ளவை, சுடுபுண் உண்டுபண்ணு, ஆவிப்பொக்குளம் உருவாக்கு, கொதி நிலைக்குச் சற்றுக்குறைவாகச் சூடாக்கு, கொதிநீர்விட்டுக் கழுவு.
scaleஅளவுகோல்
scape(தாவ.) வேரிலிருந்து வளரும் காய்த்தண்டு, பூச்சிகளின் உணர்கருவியின் அடித்தளம், இறகின் நடுநாளம், தூணின் நிலைத்தண்டு.
scarpஅரண் வகையில் அகழியின் உட்கரைச் சரிவு, உட்பக்கச் சரிவு, நேர்க்குத்தான சாய்வு, (வினை.) கரைப்பக்கஞ் செங்குத்தாக்கு, நேர்க்குத்தான சரிவாக்கு, அகழிக்கரையினை இருபக்கமும் செங்குத்தான சரிவுடையதாக்கு.
sceneryஇயற்கைக்காட்சி, சூழ்புலக்காட்சித் தொகுதி, திரைக்காட்சித் தொகுதி, காட்சித்திரைத் தொகுதி,நாடக மேடைக்காட்சித் துணைக்கருவித்தொகுதி.
schistகொடுவரிப் பாறை, பல்வகை கனிப்பொருட்படுகைகள் கொண்டு ஒழுங்கற்ற மெல்லிய தகடுகளாக உடையும் இலை போன்ற அமைப்புடைய பாறைவகை.

Last Updated: .

Advertisement