வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 8 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
tractorஇழுவைப் பொறி
tractorஇழுவை தாள்இழுப்பி
trace elementசுவட்டுலோகம்
trade windதடக் காற்று
topworkஉச்சியொட்டு
toxinநச்சு
tortoise beetleஆமை வண்டு
torusமஞ்சரித்தளம்
total parasiteமுழு ஒட்டுண்ணி
total solidsமொத்தத் திண்மங்கள்
tourniquetகுருதியடக்குவடம்
towநார்க்களம்
toxaemiaகுருதிநஞ்சாதல்
toxic elementsநச்சுத்தனிமங்கள்
toxinநச்சு, நஞ்சு
trace elementநுண் ஊட்டச்சத்து
tracer elementசுவடுகாண்மூலகம்
tractநிலப்பரப்பு,நீர்ப்பரப்பு
tractionஇழு சக்தி
tractorஇழுவை இயந்திரம்,இழுவை,இழுபொறி
trade windதடக்காற்று
tragiaகாஞ்சுரம்
trainingபயிற்சி
traitபண்பு, பாங்கு
transductionநச்சுரி இடையீட்டுப் பண்பக மாற்றம்
torusபீடப்புடை வளையுறுப்பு, வளைய வடிவ வெளியேற்று குழாய்,(தாவ) மஷ்ர் இதழடி, தண்டின் வளைமுனை, (உள்) தசையின் மெல்வளைவுக் கோடி.
tourniquetகுருதித் தடுப்புக்கருவி, அழுத்திப்பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்துங் கருவி.
towகட்டிழுப்பு, கயிறு கட்டியிழுத்தல், கயிறுகொண்டு கட்டியிழுக்கப்பெறல், ஆட்டிவைப்பு, ஆட்கொள்கை, (வினை) கட்டியிழு, இழுத்துக்கொண்டுபோ, ஆள் வகையில் நிலமீது கட்டியிழுத்துச்செல்,வலையை நீரின்மீதான இழு, வலையிட்டு உயிரின மாதிரிகள் தேர்ந்தெடுத்துத் திரட்டு.
toxaemiaகுருதி நச்சூட்டு.
toxinநஞ்சார்வ நோய்.
tractசிறு ஆய்வுக்கட்டுரை, சமய ஆய்வுக் கட்டுரை, ரோமன் கத்தோலிக்க திருச்சபை வகையில் துதிப்பாடல் வகை.
tractionமேற்பரப்பிழுவை, மேற்பரப்பின் நெடுக இழுத்துச் செல்லல், தசைச்சுரிப்பு, தசைப்பரப்பிழுப்பு.
tractorஇழுவை இயந்திரம், பாட்டையில் அல்லது வயலில் பெரும் பளுவை இழுப்பதற்கான நீராவி இயங்குபொறி, இயந்திரக் கலப்பை, முகப்பியந்திர விமானம், இயக்கு பொறியயை முன்புறமுடைய விமானம், இழுவை உந்துவிசைக் கலம், வுக்காப்பு, விஞ்ஞானப் புனைவுக்கதைவாணர் வழக்காற்றில் சேண்கலப் பகைப்பிழம்பழிப்பமைவு.
trainingபயிற்சி.
traitதனிக்கூறு, தோற்றக்கூறு, சாயற்கூறு, படத்தின் பண்புத்திறம், பழக்கவழக்க வகையில் தனிக்கோட்டம், பண்பின் தனித்திறக்கூறு.

Last Updated: .

Advertisement