வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 3 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
upper layerமேலடுக்கு
upper reachமேற்பகுதி
upstreamஆற்றெதிர்
urethraசிறுநீர்வழி
uric acidஊரிக்கமிலம்
urinary bladderசிறுநீர்ச்சவ்வுப்பை
urinary ductசிறுநீர்க்கான்
urinationசிறுநீர்ப்பாய்ச்சல்
urinogenitalசிறுநீர்சனனிக்குரிய
urinogenital systemசிறுநீர்சனனித்தொகுதி
urticatiaதடிப்புச்சொறி
urtieaceaeகடுகுக் குடும்பம்
uterineகருப்பையிற்குரிய
upper layerமேலடுக்கு
upstreamஆற்றெதிர்புறம்
uric acidசிறுநீர் அமிலம், அமுரி அமிலம்
urinary bladderசிறுநீர்ப்பை
upstreamஎதிரோட்டமான, நீரோட்டத்துக்கு எதிரான, நீரொழுக்கெதிர்த்துச் செல்கிற, நீரோட்டத்திற்கு எதிர்த்திசையிலள்ள, பொதுப்போக்கிற்கு எதிரான.
urethraமூத்திர ஒழுக்குக் குழாய், சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வெளித்தள்ளப் பெறும் நாளம்.
urinationசிறுநீர் கழிப்பு.
uterineகருப்பை சார்ந்த, ஒரு கருப்பிறந்த, ஒரே தாயும் வேறு வேறு தந்தையும் உடைய.

Last Updated: .

Advertisement