வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

V list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
vibrationஅதிர்வு
virologyநச்சியியல்
vestigialசுவட்டுக்குரிய
vestigial structureசுவட்டமைப்பு
veterinary hospitalவிலங்குமருந்துச்சாலை
veterinary surgeonவிலங்குவைத்தியன்
vexillumஇறகுப்பரப்பு
viabilityஇயல்மை
viabratorஅதிர்வி
vibrationஅதிர்வு
village earthநத்தமண்
village refuseஊர்க்குப்பை
village surveyஊர் ஆய்வு
vineகொடு
vinegarகாடி
virescenceபசுமையாதல்
virginகன்னி
virgin landபுது நிலம், உழா நிலம்
virgin soilபயிரிடாத நிலம்
viricideநச்சுரி, நாசினி
virologistநச்சுயிரியல் வல்லுநர்
virologyநச்சுரி இயல்,நச்சுயிரியல்
vestigialஎச்சத் தடமான, கருத் தடமான.
vexillumபண்டை ரோமர் வழக்கில் தானைக் கொடி, தானை, சமய மாவட்ட முதல்வர் பணிமுறைக்கோல் துகில், இறகின் துய்யிழை, (தாவ.) பதாகை, அவரையின் மலர் மீயிதழ்.
viabilityஒப்பேறு வாய்ப்பு நிலை, வாழலாந்தன்மை.
vibrationஅதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, விரை ஊசலாட்டம்.
vineகொடிமுந்திரி, திராட்சை.
vinegarபுஷீக்காடி, கொடிமுந்திரிக் காடி, கடுப்பு, (பெ.) கடுப்புடைய, (வி.) புஷீக்காடியிலிடு, புஷீக்காடியிற்கல, புஷீக்காடி போலக் கடுப்பாயிரு, கடுப்பாயிரு.
virescenceபச்சை நிறம், (தாவ.) மீ பசுமைநிறக் கோளாறு.
virginகன்னி, கன்னிமை நோன்பேற்கும் பெண், கன்னி மரியாஷீன் சிலை, (பெ.) கன்னியான, கன்னிமையுடைய, கன்னிமை கெடாத, தூய, இன்னும் வழங்காத, புதுநிலையான, முதனிலையான, நில வகையில் உழப்படாத, நாடு வகையில் குடியேறப் பெறாக, கஷீமண் வகையில் சுடப்பெறாத, தேன்கூடு வகையில் இன்னும் முட்டையிடப் பயன்படுத்தப் பெறாத, தேன் வகையில் காய்ச்சப் பெறாமல் தேன் கூட்டிலிருந்து எடுத்தபடியேயான, இறால் நிலையான, பூச்சியின வகையில் பொலிவூட்டப் பெறாமலே முட்டையிடுகிற, (வி.) கன்னியாயிரு.
virologistநோய் நுண்ம நச்சாய்வு நுலர்.
virologyநோய் நுண்ம நச்சாய்வு நுல்.

Last Updated: .

Advertisement