தாவரவியல் கலைச்சொற்கள் botany terms

தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 5 : botany terms

தாவரவியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
amorphousபடுகமில்லாத, படுகமின்மை
anaerobeஉயிர் வளிவேண்டா உயிரி
analysisபகுப்பாய்வு
amorphousபடுகமல்லாத,்தூள் நிலை, பொடிமம்
amphitropousபாதிகவிழ்ந்த
amylaceousஅமிலேசுக்குரிய
anabolismவளர் மாற்றம்
anaerobeகாற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி, காற்றிலிச்சுவாசி
anaerobic bacteriaகாற்றின்றி வாழும் பற்றீரியா
analogousதொழிலொத்தவுறுப்புக்குரிய
analogueதொழிலொத்தவுறுப்பு
analysisபகுப்பு,பகுப்பாய்வு
anaphaseதுருவநோக்குப்பருவம்
anatomyஉள்ளமைப்பு,உள்திசு அமைப்பு, உடலமைப்பு
ancestralமூதாதையரினது
amorphousபளிங்குருவற்ற
amphicribral bundleநெய்யரிசுற்றியகட்டு
amphitropousதுவிதிருப்பமுள்ள
amphivasal bundleகலன் சுற்றியுள்ள கட்டு
amygdalinஅமித்தலீன்
amylaceousமாப்பசையுள்ள
amylaseமாப்பொருணொதிச்சத்து,அமிலேசு
amyloplastமாப்பசையுருமணி
anabolicஉட்சேர்க்கைக்குரிய
anabolismஉட்சேர்க்கை (தொகுத்தெறிகை)
anaerobeகாற்றின்றிவாழுமுயிர்
anaerobic bacteriaகாற்றின்றிவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா)
analogousசெயலொத்த
analogueசெயலொத்தவுறுப்பு
analysisபகுப்பு
anaphaseமேன்முகப்பிரிவுநிலை
anatomyஉடலமைப்பியல்
anatropousகவிழ்ந்திருக்கின்ற
ancestralவழிவந்த
androgynophoreஆண்பெண்ணகக்காம்பு
analysisபகுப்பாய்வு (பகுப்பாய்தல்)
amorphousஉருவற்ற
anatomyஉடல்கூற்றியல்
amorphousவடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற.
amygdalinவாதுமை முதலிய கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெல்லச்சத்து.
amylaceousமாச்சத்துக்குரிய, மாச்சத்துப்போன்ற, மாச்சத்துக்கொண்ட.
anabolicஉயிர்ப்பொருள் கட்டமைப்புச் சார்ந்த, உயிர்ச் சத்து அடிப்படையாக உயிர்ப்பொருள் கட்டமைவதற்குரிய, உயிர்ப்பொருள் ஆக்குவதற்கு உரிய.
anabolism(உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல், உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
anaerobeநேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
analogousஒத்த, ஒப்புமையுடைய, ஒத்திசைவான, இனமொத்த, ஒத்த தோற்றமுடைய, போன்றிருக்கிற, வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
analogueஒத்த சொல், ஒப்புடைய பொருள், (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு, இனச்சினை.
analysisபகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம்.
anaphaseஇனமுனைப்புப்படி, இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை.
ancestralமுன்னோருக்குரிய, மூதாதையர்களுக்குச் சொந்தமான, முன்னோர் மரபில் வந்த, மூதாதையர் வழியுரிமையான.

Last Updated: .

Advertisement