தாவரவியல் கலைச்சொற்கள் botany terms

தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 9 : botany terms

தாவரவியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
autotropic plantதற்போசணைத்தாவரம்
autumnஇலையுதிர் பருவம்
auxanometerவளர்ச்சிமானி
auxinவளர்ச்சி ஊக்கி
axile placentationஅச்சுசூல் ஒட்டுமுறை
axillary budகணுக்குருத்து,கக்கமொட்டு
axisஅச்சு, இருசு,அச்சு
axis of symmetryசமச்சீரச்சு
axisஅச்சு
axis of symmetryசமச்சீரச்சு
axisஅச்சு
autotropic plantதற்போசணைத்தாவரம்
autotropismதற்றிருப்பம்
autumnஇலையுதிர்காலம்
autumn woodஇலையுதிர்காலவைரம்
auxanometerவளர்ச்சிமானி
auxillaryதுணையான
auxinஒட்சின்
axil of leafஇலைக்கக்கம்
axileஅச்சுக்குரிய
axile placentationஅச்சுச்சூல்வித்தமைப்பு
axillaryகக்கத்துக்குரிய
axillary budகக்கவரும்பு
axisஅச்சு
axis of symmetryசமச்சீரச்சு
axisஅச்சு/சுழலச்சு
autumnஇலையுதிர் காலம், கூதிர்ப்பருவம், கனிதரும் பருவம்.
auxanometerசெடி வளர்ச்சிமானி.
axileஅச்சோடு ஒத்திணைவான.
axisஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.

Last Updated: .

Advertisement