தாவரவியல் கலைச்சொற்கள் botany terms

தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

B list of page 3 : botany terms

தாவரவியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
bordered pitவிளிம்புகொண்டகுழி
botanyதாவரவியல்
branchகிளை
blightகருகல் நோய், கருகல்
branchingகிளைக்கொள்ளல்
branching of stemதண்டுகிளைத்தல்
breathing or respiratory rootசுவாசிக்கும்வேர்
brewers yeastவடிப்போனொதி
brownian movementபிரவுனசைவு
budஅரும்பு
budding (in yeast)அரும்புதல்
bundleகட்டு
branchபிரிவு, கிளை
branchingகிளைத்தல்
bundleகட்டு
bipolarஇருதுருவ
bipolarஇருதுருவ
branchபிரிதல்/கிளை
branchingபிரிதல்/கிளைத்தல் கிளை பிரித்தல்
bundleகட்டு
bladderவிரிபை
biparous branchingஇரட்டைக்கவர்க்கிளைகொள்ளல்
bipinnatifidஇரட்டைச்சிறைப்பிளவுள்ள
bipolarஇருமுனைவுள்ள
biserrateஇரட்டைவாட்பல்போன்ற
bisexual flowerஇருபாற்பூ
bladderசவ்வுப்பை
blade lamina blade of leafஇலைப்பரப்பு
blightவெளிறனோய்
body-cellஉடற்கலம்
bipolarஇருமுனைக்கோடிகளையுடைய.
biserrate(தாவ.) இருபுறமும் வாள்போன்ற பற்களுடைய.
bladderசவ்வுப்பை, மெல்லிய தாள் போன்ற தோற்பை, ஊதற்பை, காற்று நிரம்பிய சவ்வு, நீர் நிரம்பிய பை, பொள்ளல் பொருள், சத்தற்ற பொருள், வெற்று வாயடிப்பவர், வாய்ப்பட்டி, வீங்கிய தோற்பை உறுப்பு.
blightவெப்பு நோய், செடிகளை ஊறுபடுத்தும் நோய் வகை, செடிப்பேன் வகை, புழுக்கம், கொடும் பழி, அழிவு, கேடு, நலிவு, (வினை) ஊறுபடுத்து, தீமைக்காளருக்கு, அழி.
botanyதாவரவியல்.
branchகிளை கொப்பு பகுதி பக்கம் கூறு பிரிவு கிளையாறு கிளையினம் கிளைநிலையம் துணைநிலையம் தலைப்பின் உட்பிரிவு நுல்துறை கலைத்துறை தொழில் துறை (வினை) கிளைகளாகப்பிரி கப்புக் கவர்விடு கிளைவிட்டுப்பரந்துசெல் பிரி விலகு பிரிந்து செல்
branchingகிளைவிடல், (பெ.)கிளைவிடுகின்ற, பிரிவுப்ள் கொண்ட.
budஅரும்பு, மலர்மொக்கு, இளந்தளிர், முளை, இளங்கொத்து, போது, (வில.) முதிராக்கருமுளை, முன்னுயிர் உல்ற்கூறுபாட்டின் விளைவான புத்துயிர், இளம்பைதல், (வினை) அரும்பு, தளிர்விடு, மொக்குவிடு, கிளை, மொட்டாய் எழு, அரும்பிலிருந்து வெளிப்படு, புதிதுபிற, வளரத்தொடங்கு, புதுவளர்ச்சி பெறு. (வில.) முன்னுயிர் உல்ற் கூறுபாட்டிற் பிரிந்து தனி உயிராய் உருவாகு.
bundleபொடடணம், மூட்டை முடிச்சு, துணியிட்டு மூடிய சிப்பம், கொத்து, குலை, கும்பு, களம், கம்பு கட்டைகளின் தாறுமாறான கட்டு, வைக்கோல் புரி, வைக்கோல் கட்டு, நார்ப்பொருள் சிட்டம், நரப்புநாள முடிச்சு, நானுற்று எண்பது தாள் அளவுகொண்ட கட்டு, இழை நுல் சிட்டத்தின் அளவுத் தொகுதி, (வினை) மூட்டையாகக் கட்டு, பயணத்துக்கான பொட்டணம் கட்டு, கும்பு களமாக விரைந்து இடு, அவசரமான வெளயேற்று, குழப்பத்துடன் நெருக்கியடித்துச் செல்லு, முழு ஆடையுடன் படுக்கையில் ஒருங்குகிட.

Last Updated: .

Advertisement