தாவரவியல் கலைச்சொற்கள் botany terms

தாவரவியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 2 : botany terms

தாவரவியல் கலைச்சொற்கள்
TermsMeaning / Definition
capitulum (head)எலும்புமூட்டுக்குமிழி
capsular fruitவெடிக்கும் பழம்
carbohydrateமாவுப்பொருள்,கார்போ ஹைட்ரேட்டுகள்
carbon cycleகரிமச்சுழற்சி
carbon dioxideகரியமிலவாயு
carotin (carotene)கரோற்றின்
catalysisஊக்கல்
catalystஊக்கி
carpelஊறுண்ணி, சூல்,சூல்வித்திலை
caruncleமேல்வளர்சதை,விதைமுண்டு
capillary waterமயிர்த்துளை நீர்
capitateதலையுள்ள
capitulum (head)தலையுரு
capsular fruitவில்லைப்பழம்
carbohydraseகாபோவைதரேசு
carbohydrateகாபோவைதரேற்று
casparian stripகப்பேரிப்பட்டி
carbon assimilationகாபன்றன்மயமாக்கல்
carbon cycleகாபன்வட்டம்
carbon dioxideகாபனீரொட்சைட்டு
carina (keel)ஏரா
carnivorousஊனுண்ணுகின்ற
carotin (carotene)கரற்றீன்
carotinoidsகரற்றீனுருக்கள்
carpelசூல்வித்திலை
caruncleமேல்வளர்சதை
casparian stripகப்பாரிப்பட்டி
catabolismவெளியெறிகை
catalaseகற்றலேசு
catalysisதாக்கவூக்கம் (ஊக்குதாக்கம்)
catalystஊக்கி
catalystவினையூக்கி
carbon dioxideகாபணிரொட்சைட்டு
capillary waterமயிர்த்துளை நீர்,புழைநீர்
carnivorousபுலால் உண்ணுகிற.
carpelமுசலி மூலம், சூலறை, சூலணு.
caruncleவான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை, (தாவ.) விதைமுடி, விதையுண்டு.
catabolismஅழிவுண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாடு.
catalysis(வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல், தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல்.
catalyst(வேதி.) கடுவினை ஆக்கி, நுகைப்பான், இயைப்பியக்கம் ஊக்கி.

Last Updated: .

Advertisement