வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 10 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
amorphousபடுகமில்லாத, படுகமின்மை
amalgamஇதள் கலவை, கலவை
amorphousபடுகமல்லாத,்தூள் நிலை, பொடிமம்
amஒலி சமிக்கை மின்காந்த அலை வகை
amorphousபளிங்குருவற்ற
ampereஆம்பியர்
aluminoferriteஅலுமினோபெரைற்று
aluminothermic processஅலுமினோவெப்ப முறை
aluminous oreஅலுமினியத் தாது
alundumஅலுண்டம்
alyminised steelஅலுமினிய உருக்கு
alzak processஅல்சாக்கு முறை
amஅமெரிசியம்
amalgamஅமல்கம், அரசக்கலவை
ambient airசூழ்வளி
ambient temperatureசூழ்வெப்பநிலை
amco soaking pitஅங்கோ அமழ்குழி
american westin processஅமெரிக்க வெசுற்றின் முறை
americiumஅமெரிசியம்
amianthusஅமியந்தசு
aminesஅமைன்கள்
ammeterஅம்பியர்மானி
ammoniaஅமோனியா
ammonia carburizingஅமோனியாகாபனேற்றம்
amorphousஉருவற்ற
ampereஅம்பியர்
ambient temperatureசூழல் வெப்பம்
am,*என்பதன் தன்மை ஒருமை வடிவம்.
amalgamஇரசக்கட்டு, இரசக்கலவை, பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை, குழைவுடைய மென்கலவை, பற்பல தனிமங்களின் கூட்டு, கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று.
americiumயூரேனியத்தைவிட முனைப்பான கதிரியக்கமுடைய உலோகத் தனிமம்.
ammeterமின்னாற்றல்மானி.
ammoniaநவச்சார ஆவி, நவச்சார ஆவிக்கரைசல்,(வேதி,.) நவச்சார ஆவியை ஒத்த சேர்மம்.
amorphousவடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற.
ampere(மின்.) மின்னோட்ட அலகு, ஒருமின் ஏகம் ஓர் 'ஓம்' மூலமாகச்ர செலுத்தக்கூடிய மின்னோட்டம்.

Last Updated: .

Advertisement