வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 2 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
cadalyte processகடலைற்றுமுறை
cadmiaகதமியா
cadmiumகதமியம்
cadweldகட்டுவெலிடு முறை
caesiumசீசியம்
cakeஒன்றியதிணிவு, திரட்டல்
calcarகல்கார்
calcareous oreசுண்ணாம்புத் தாது
calcinationநீற்றல்
calcination furnaceநீற்றுலை
calcinerநீற்றி, நீற்றுலை
calciovolborthiteகல்சியோவொல்போதைற்று
calciteகல்சைற்று
calcium aluminium-siliconகல்சியம்-அலுமினியம்-சிலிக்கன்
calcium borideகல்சியம் போரைட்டு
calcium carbideகல்சியங்காபைட்டு
calcium cyanamideகல்சியம் சயனமைட்டு
calcium fluorideகல்சியம்புளோரைட்டு
calcium hydrideகல்சியமைதரைட்டு
calcinationசுண்ணமாதல்
calciumகல்சியம், சுண்ணம்
calcium cyanamideகல்சியஞ்சயனமைட்டு
calcinationநீற்றுதல்
calciteசுண்ணாம்புக்கல்
calcinationநீற்றுதல், சுடுதல்
calciteபடுகச் சுண்ணாம்பு
cadmiumதகரம் போன்ற வெண்ணீல உலோக வகை.
caesium(வேதி.) நீல ஒளிவரையுடைய கார இயல்புடைய வெள்ளி போன்ற உலோகம்.
cakeஅணிச்சல், திரட்டு மாப்பண்ணிய வகை,வறட்டி, செங்கற்கட்டி, சவுக்காரப்பாளம், துண்டு, சவுக்கம், சில்லு, (வினை) கெட்டியாகு, குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை, நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு, (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள், சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி, முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள், காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள், தோல்வி எய்தப்பெறு, மதிப்பு நலமெல்லாம் பெறு, முதல் மதிப்படை.
calcarபளிங்கு உருக்குபத அடுப்பு.
calcination(வேதி.) சுண்ணகநீறாக்குதல், நீற்றுதல், புடமிடல், வறுத்தல், உலர்த்துதல், உணக்கல், சாம்பாராக்குதல்.
calciteஇயல்வரவான சுதையக்கரிகை, அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு.
calciumஉலோக வகை, சுண்ணகம், சுண்ணகம்-சுண்ணக்கல்-களிக்கல் ஆகியவற்றில் உள்ள மூல உலோகம்.

Last Updated: .

Advertisement