வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 10 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
die reduction angleஅச்சு இறக்கக் கோணம்
die reliefஅச்சுத்தளத்தோற்றம்
die rippingஅச்சு அராவல்
die scalpingஅச்சுச்செதுக்கல்
die scoreஅச்சுப்பிறாண்டல்
die scratchஅச்சுப்பிறாண்டல்
die setஅச்சுச்செப்பனை, அச்சுத்தொகுதி
die shiftபுரி அச்சு இடமாறுகை
die sinkingஅச்சுப்பதித்தல்
die stockஅச்சுக்கூடு
die weldingஅச்சுக் காயிணைப்பு
dielectric heatingமின்கோடு புகுவூடகவெப்பமாக்கல்
diescher millதீச்சர் மில்
differential aeration cellவேற்றுமை வளியூட்டக்கலம்
differential floatationவகையீட்டுமிதவை
differential gearவகையீட்டுக்கியர்
differential hardeningவகையீட்டுவன்மையாதல்
differential heatingவகையீட்டு வெப்பமாக்கல்
differential permeabilityவகையீட்டு உட்புகவிடுமியல்பு
differential quenchingவகையீட்டுத்தணிக்கை

Last Updated: .

Advertisement