வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 7 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
gram moleculeகிராமூலக்கூறு
gram moleculeகிராம்மூலக்கூறு
grand master patternபேராசான் காட்டுரு
granodineகிரானோடைன்
granodizingகிரானோடைனாக்கல்
granodrawகிரானோடுறோ
granolite treatmentகிரானோலைற்றுச் சிகிச்சை
granosealingகிரானோவொட்டு
granular ashசிறுமணிச்சாம்பல்
granular fractureசிறுமணிமுறிவு
granular pearliteசிறுமணிப்பேளைற்று
granular powderசிறுமணிப்பொடி
granulated metalசிறுமணியாக்கியவுலோகம்
graphiteபென்சிற்கரி
granulationசிறுமணியாக்கல்
granulometer separatorசிறுமணிமானிப்பிரிவை
graphidoxகிராபிடொட்சு
graphiteபென்சிற்கரி, கோற்கரி, காரீயம்
graphite bar electric furnaceபென்சிற்கரித்தண்டுமின்னுலை
graphitic embrittlementபென்சிற்கரிநொறுக்கம்
graphitic nitralloyபென்சிற்கரி நைதர்த்திரிலோகம்
graphitic softeningபென்சிற்கரிமென்மையாக்கல்
graphiteகிராஃபைட்டு
granulationசிறுமணிகளாக உருவாக்கும் செய்கை, உருக்கிய உலோகத்தைச் சூடுள்ளபோதே சல்லடையின்மூலம் நீருட் பாய்ச்சிச் சிறு துணுக்குக்கள் ஆக்குதல்.
graphiteகாரீயகம், கனிப்பொருள் வகை.

Last Updated: .

Advertisement