வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 5 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
nitric acidநைத்திரிக்கமிலம்
nitrogenகாலகம், தழைச்சத்து
nitrateநைத்திரேற்று
nitric acidநைத்திரிக்கமிலம்
nitric acid testநைத்திரிக்கமிலத் தேர்வு
nitrideநைத்திரைட்டு
nitridingநைத்திரைட்டாக்கம்
nitrogenநைதரசன்
nitrogen case-hardeningநைதரச ஓடுவன்மையாதல்
nitrogen in steelஉருக்கில் நைதரசன்
nitroneal generatorநைதரசன பிறப்பாக்கி
nobbingகுமிழாக்கம்
nobblingகுமிழாக்கம்
noble metal thermocoupleவிழுமியவலோக வெப்பவிணை
noble potentialவிழுமியவழுத்தம்
noblinநொபிளின்
nodular graphiteகணப்பென்சிற்கரி, கணுக்காரிய வார்பபிரும்பு
nodular powderதூள்திரள், கணுத்தூள்
nodulizingதிரளாக்கம், கணுவாக்கம்
noise thermometerசத்தவெப்பமானி
nominal boreபெயரளவில் துளை, தோராயத்துளை
nominal percentage reduction of areaபரப்புப் பெயரளவு வீதக்குறைப்பு
nitrateவெடியகி, வெடியக்காயுடன் மூல அடிப்பொருளோ வெறியமோ சேர்வதால் உண்டாகும் உப்பியற்பொருள்.
nitrogenவெடியம், வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம்.

Last Updated: .

Advertisement