வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 8 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
reductionகுறைத்தல் குறைத்தல்
reducing agentதாழ்த்துங்கருவி
reductionமுன்னிலை அடைதல்
redocrositeஉரோடோகுரோசைற்று
redoniteஉரோடனைற்று
reducing agentதாழ்த்து கருவி
reducing atmosphereதாழ்த்து வளிமண்டலம்
reducing flameதாழ்த்து சுவாலை
reductionதாழ்த்தல்
reduction cellதாழ்த்தற் கலம்
reduction of areaபரப்புச் சுருக்கம்
reduction of area gaugeபரப்புச் சுருக்கமானி
redux processஇரிடக்சுச் செய்முறை
reedநாணல்துளை
reed vibrometerநாணலதிரிமானி
reeferee methodமத்தியட்சமுறை
reekபுகையிடல்
reelerநிமிர்த்து பொறி, நேராக்கும் பொறி, திருகுவட்டு
reelingநிமிர்த்தல், திருகல்
reeve weld cracking testஇறீவுஉருக்கொட்டு வெடிப்புச் சோதனை
refelex condenserஎதிர்பாய் ஒடுக்கி
refelex printingதெறிப்பு அச்சீடு
refelex vickers hardness testing machineவிக்கர தெறிப்புவன்மைச் சோதனைப் பொறி
reductionகுறைப்பு, குறைபாடு, சுருக்கம், குறைவு, உருமாற்றம், எளிதாக்கம், படக்குறுக்கம்.
reedநாணல் வகை, கொறுக்கை, கோரைப்புல், இசைக்கருவி அழுத்துகட்டை, துளை இசைக்கருவி வாய்க்கட்டை, சேணியர் அச்சுக்கோல், கூரை வேயும்படி பதப்படுத்தப்படும் கோதுமை வைக்கோல், (வினை) கோரைப்புல்லால் வேய், கூரை வேய்வதற்காகக் கோதுமை வைக்கோலைப் பதப்படுத்து, செதுக்கு வேலையில் நாணல் போன்ற வரி ஒப்பனை செய், துளை இசைக்கருவிகளில் வாய்க்கட்டை பொருத்து.
reekஆவி, புகை, புகையாவி, புழுக்கவாடை, வாடை வீச்சம், ஊசல் நாற்றம், புழுக்க ஆவி மண்டலம், (வினை) புகையாவி வெளியிடு, புழுக்க ஆவி வெளியிடு, புழுங்கு, விரும்பத்தகாத வாடை பரப்பு.

Last Updated: .

Advertisement