வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 4 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
saturationதெவிட்டு நிலை
sandontap mouldingமால்தாரை மணற்பொறி
sandsமணலினம்
sandwish electrodeஇடைச்செருமின்வாய்
sandwish rollingஇடைச்செருகுருட்டல்
sandwish weldஇடைச்செருகு உருக்கு
saniter processசனிற்றர்முறை
sankey diagramசாங்கி வரைப்படம்
sankey machineசாங்கிப் பொறி
sapசோற்றி
saponificationசவுக்காரமாக்கல்
saponification numberசவுக்காரமாக்கும் எண்
satin finishமெருகு, முடிப்பு
saturated compoundநிறை சேர்வை
saturated magnetizationநிறை காந்தவாக்கம்
saturationசெறிதல், நிறைதல்இ தெவிட்டல்
saturation inducationநிறைத் தற்றூண்டல்
saunders-roe technograph foil strain guageசான்டர்ஸ்-உரோ நுண்வரைவு விகாரமானித் தாள்
sausteinசோஸ்ரீன்
sauveur overflow methodசோவேயூர் மிகை வழிமுறை
saw doctorவாள் நிபுணர்
sapதாவர உயிர்ச்சாறு,சாறு
saponificationசவர்க்காரமாக்கல்
saturationசெறிவு நிலை
saturationதெவிட்டல்
sandsமணல், மணல்துகள், கடலடி மணல் திட்டு, மணற்பரப்பு, மணற்பாறை, நேரம்.
sapதாவர உயிர்ச்சாறு, செடிப்பால், மென்மரப்பகுதி, (வினை.) சாறுவடி, செடியின் உயிர்ச்சாற்றை வடி, சாறு வடித்துவற்றச் செய், உயிர்ச்சாற்றை உறிஞ்சிவிடு, சாறில்லாததாக்கு, உரம்போக்கு, ஆற்றலை உள்ளீடாக அழி, ஊக்கங்கெடு, செலவழி, மரக்கட்டையிலிருந்து மென்மரத்தை அகற்று.
saponificationசவர்க்காரமாய் ஆக்குதல்.
saturationநிறை செறிவு நிலை, தெவிட்டு நிலை.

Last Updated: .

Advertisement