வேதிப் பொறியியல் Chemical Engineering

வேதிப் பொறியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 10 : Chemical Engineering

வேதிப் பொறியியல்
TermsMeaning / Definition
thermoelectric elementவெப்பமின்மூலகம்
thermoelectric inversionவெப்பமின் நேர்மாற்றம்
thermoelectric methodவெப்பமின்முறை
thermoelectric powerவெப்பமின் வலு
thermistorவெப்பத்தடையம்
thermocoupleவெப்ப இரட்டை
thermodynamicsவெப்ப இயக்கியல்
thermistorதெர்மிஸ்ட்டார், வெப்ப மாறுபாட்டால் மின் தடை அளவு மாறுபடும் பொருள்
thermistorதேமிஸ்ரர்
thermit (thermite)தேமிற்று (தேமைற்று)
thermit castingதேமிற்றுவார்ப்பு
thermit combined weldதேமிற்றுச்சேர்க்கை உருக்கோட்டு
thermit crucibleதேமிற்றுப்புடக்குகை
thermit fusion weldingதேமிற்று உருக்கி இணைப்பு
thermit mouldதேமிற்று அச்சு
thermit reactionதேமிற்றுத்தாக்கம்
thermit weldingதேமிற் றுருக்கொட்டு
thermo elasticityவெப்ப மீளுமை
thermochemical equationவெப்பவிரசாயனச் சமன்பாடு
thermochemistryவெப்பவிரசாயனவியல்
thermocoloursவெப்பநிறங்கள்
thermocoupleவெப்பவிணை
thermodynamicsவெப்பவியக்கவிசையியல்
thermoelectric effectவெப்பமின்விளைவு
thermistorவெப்பத் தடைமின்கலம், எதிர்த்தரக்களவில் வெப்பநிலை பெறத்தக்கதாக்கப்பட்டு அதனால் வெப்பத்தடை காப்புடையதாக்கப்பட்ட மின்கலம்.
thermochemistryவேதிவெப்பியல், வேதி மாற்றத்தாலுண்டாகும் வெப்பநிலை மாறுதல்களைப்பற்றிய ஆய்வு நுல்.
thermodynamicsவெப்ப விசையியல், வெப்பம்பற்றிய ஆய்வு நுல்.

Last Updated: .

Advertisement